LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    சமையல்    சமையல் கட்டுரைகள் Print Friendly and PDF

தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..

ஆம்பூர் - பிரியாணி
காரைக்குடி - உப்புக்கண்டம்
சிதம்பரம் - இறால் வறுவல்
குற்றாலம் - நாட்டுக்கோழி சுக்கா
புதுக்கோட்டை - சிறுமீன்
இராமேசுவரம் - மாசிக்கருவாடு
நாமக்கல் - வாத்துக்கறி
மதுரை - அயிரை மீன் குழம்பு, இட்லி, ஜிகர்தண்டா
விருதுநகர் - புரோட்டா
திண்டுக்கல் - பிரியாணி
திருவண்ணாமலை - பாயசம்
கும்பகோணம் - டிகிரி காபி
பட்டுக்கோட்டை - மசாலா பால்
ஊட்டி - வர்க்கி
கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
காரைக்குடி - தேன்குழல்
மணப்பாறை -முறுக்கு
ஆற்காடு - மக்கன் பேடா
காரைக்கால் - குலாப் ஜாமுன்
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
திருநெல்வேலி - அல்வா
தூத்துக்குடி - மக்ரூன்
சாத்தான்குளம் - மஸ்கோத் அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
திருச்செந்தூர் - பனங்கற்கண்டு
கொல்லிமலை - தேன், அன்னாசி  
ஊத்துக்குளி - வெண்ணெய்
வால்பாறை - தேநீர்
கொடைக்கானல் - பேரிக்காய்
நெய்வேலி - முந்திரி
 பண்ருட்டி - பலாப்பழம்
தேனி - கரும்பு
அரவன்குறிச்சி - முருங்கை
ஓட்டன்சத்திரம் - கத்திரிக்காய்
கும்பகோணம் - வெற்றிலை
பொள்ளாச்சி - தேங்காய்
திருமங்கலம் - குறும்பாடு
சத்தியமங்கலம் - வாழப்பழம்
சிறுமலை - மலை வாழை
சேலம் - மாம்பழம்

by Swathi   on 05 Oct 2017  0 Comments
Tags: தமிழ் உணவு வகைகள்   தமிழ் நாடு பேமஸ்   பேமஸ் உணவுகள்   ஊர்களும் உணவுகளும்   Tamil Nadu Famous Food Recipes   Tamilnadu Famous Food List     
 தொடர்புடையவை-Related Articles
தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்.. தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.