LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

+2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு காலஅட்டவணை - தமிழக அரசு அறிவிப்பு

+2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான அட்டவனையை தமிழக அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.அதன் படி +2 பொதுத்தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி 27–ந்தேதி 
முடிவடைகிறது. இதே போல், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 27–ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12–ந்தேதி வரை நடைபெறுகிறது. 
+2 தேர்வு காலஅட்டவணை
மார்ச் 1–ந் தேதி – மொழித்தாள் முதல் தாள்
மார்ச் 4–ந் தேதி – மொழித்தாள் இரண்டாம் தாள்
மார்ச் 6–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7–ந் தேதி – ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 11–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 14–ந் தேதி – கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்
மார்ச் 15–ந் தேதி – வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 18–ந் தேதி – வேதியியல், கணக்குப்பதிவியல்
மார்ச் 21–ந் தேதி – உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் மேத்ஸ்
மார்ச் 25–ந் தேதி – கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி–வேதியியல், அட்வான்ஸ் தமிழ், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம்
மார்ச் 27–ந் தேதி – அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்கல்வி பாடங்கள்
பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணை
மார்ச் 27–ந்தேதி – மொழித்தாள் முதல் தாள்
மார்ச் 28–ந்தேதி – மொழித்தாள் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2–ந் தேதி – ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 5–ந் தேதி – கணிதம்
ஏப்ரல் 8–ந் தேதி – அறிவியல்
ஏப்ரல் 12–ந் தேதி – சமூக அறிவியல்

+2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான அட்டவனையை தமிழக அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.அதன் படி +2 பொதுத்தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி 27–ந்தேதி முடிவடைகிறது. இதே போல், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 27–ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12–ந்தேதி வரை நடைபெறுகிறது. 

+2 தேர்வு காலஅட்டவணை

மார்ச் 1–ந் தேதி – மொழித்தாள் முதல் தாள்

மார்ச் 4–ந் தேதி – மொழித்தாள் இரண்டாம் தாள்

மார்ச் 6–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 7–ந் தேதி – ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 11–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம்

மார்ச் 14–ந் தேதி – கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்

மார்ச் 15–ந் தேதி – வணிகவியல், மனையியல், புவியியல்

மார்ச் 18–ந் தேதி – வேதியியல், கணக்குப்பதிவியல்

மார்ச் 21–ந் தேதி – உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் மேத்ஸ்

மார்ச் 25–ந் தேதி – கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி–வேதியியல், அட்வான்ஸ் தமிழ், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம்

மார்ச் 27–ந் தேதி – அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்கல்வி பாடங்கள்

பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணை

மார்ச் 27–ந்தேதி – மொழித்தாள் முதல் தாள்

மார்ச் 28–ந்தேதி – மொழித்தாள் இரண்டாம் தாள்

ஏப்ரல் 1–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 2–ந் தேதி – ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 5–ந் தேதி – கணிதம்

ஏப்ரல் 8–ந் தேதி – அறிவியல்

ஏப்ரல் 12–ந் தேதி – சமூக அறிவியல்

Tamilnadu Government Announcement HSC and SSLC Time Table

Tamilnadu government Board Examination to announced Plus Two and SSLC Examination Time Tables.
+2 Time Table
March 1 - Tamil First Paper
March 4 - Tamil Second Paper
March 6 - English First Paper
March 7 - English Second Paper
March 11 - Physics, Economics
March 14 - Mathematics, Zoology, Microbiology, Nutrition and tayattiks
March 15 - Commerce, Home Science, Geography
March 18 - Chemistry, Accountancy
March 21 - Biology, History, Botany, Business Mathematics
March 25 - Communicatiive English, Indian Culture,Computer Science,Bio - chemistry, Advance Tamil, Tamil and English typing
March 27 - Political Science, Nursing, Statistics, Vocational Course
SSLC Time Table
March 27 - Tamil first Paper
March 28 - Tamil second Paper
April 1 - English First Paper
April 2 - English Second Paper
April 5 - Mathematics
April 8 - Science
April 12 - Social Science

by Swathi   on 01 Jan 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.