LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

IIT-JEE-ல் 13வது இடத்தில் மிகவும் பின்தங்கிய இடத்தில் தமிழகம்..

ஐஐடி கல்வி நிலையங்களில் படிப்பதற்காக நடத்தப்பட்ட IIT-JEE தேர்வு கடந்த மாதம் 6ம் தேதி நடை பெற்றது. இந்திய அளவில் 13 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இத்தேர்வின் முடிவுகள் 03/05/2014 அன்று வெளியிப்பட்டது.


அதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். நுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 2.2 பெற்று தமிழகம் 13வது இடத்தில் உள்ளது.

 

21,818 மாணவர்கள் தேர்வாகி இந்தப் பட்டியலில் ஆந்திரா முதலிடத்தைப் பெற்றுள்ளது.


19,409 மாணவர்களோடு உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும், 16,867 மாணவர்களோடு ராஜஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

 

அதற்கடுத்ததாக மகாராஷ்டிராவில் 13,626 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பீகாரில் 10,987 பேரும், குஜராத்தில் 10,037 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பீகாரை விட மோசமான இடத்தில் தமிழகம் உள்ளது. இதற்கு நம் பாடத்திட்டமே காரணம் என்றும் தமிழக மாணவர்கள் தேசிய அளவில் போட்டிபோடும் திறமையுடன் உருவாக்கப்படாமல் மனப்பாடம் செய்து மதிப்பெண் பெரும் முறையில் படிப்பதே முக்கிய காரணமாகும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

by Swathi   on 07 May 2014  0 Comments
Tags: ஐஐடி   IIT-JEE   Tamilnadu IIT-JEE   Tamilnadu Education           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.