LOGO

மக்கள் மன்றம் (கருத்தும் வாக்கும்)

தமிழகத்தின் இன்றைய மிகப்பெரிய பிரச்சினை எது?
டாஸ்மாக் (49.78 %)
ஊழல் (29.75 %)
சாதிப் பிரச்சினை (4.96 %)
வாழ்வாதாரப் பிரச்சினை (2.99 %)
வேலைவாய்ப்பின்மை (12.52 %)
மேலும்..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *      இமெயில் *  
கருத்து *  
(Maximum characters: 1000)   You have characters left.
Write code *  
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
கருத்துகள்
18-Mar-2018 06:37:24 Rajendhiran.S said :
ஊழலின் பிறப்பிடம் தமிழக அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியற்கள்
 
10-Mar-2018 07:33:03 Prabu said :
Government velailaa irukkavangaloda retirement age levela kuraikka vendum And seniority government job sattam thirumba kondu vara vendum appadi nadanthal naraiya problem solve aagum
 
09-Mar-2018 16:04:05 சத்தியராஜ் வீ said :
இன்றைய தமிழக அரசியல் சூழலில் ஊழல் மற்றும் டாஸ்மாக் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக உள்ளது . இதற்கு காரணம் தகுதியற்றவர்களை நம்பி வாக்களித்து பதவியில் அமர்த்தியதே காரணம்.தமிழக மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஊழல்வாதிகளையும்,கொள்ளைக்காரர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களாக,நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து ஒரு பைசாவிற்குக்கூட பிரயோஜனம் இல்லை அண்டை மாநிலங்களில் உள்ள நமது தமிழக மக்களை காவு கொடுத்ததுதான் மிச்சம். இனியாவது இந்த மாதிரி ஊழல் கரை பிடித்தவர்களை நம்பி ஒட்டு போடாமல் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த எடப்பாடி ஆட்சியில் காவல்துறையானது மக்களை காக்காமல் காவு வாங்கும் செயலை செய்துகொண்டிருக்கிறது.மக்களை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை தமிழத்தில் அனுமதித்ததோடு மக்களை துன்புறுத்தும் செயல்களையும் கட்டுப்படுத்த தவறி விட்டது.
 
08-Mar-2018 05:44:40 venkatesan said :
குடி குடியை கெடுக்கும் , கல்வியை தனியாரிடம் விட்டு விட்டு சாராயக்கடையை அரசு நடத்துவது கேவலம்
 
15-Feb-2018 11:38:54 pandi said :
சாதியால் நிலம்,இயற்கை,ஒற்றுமை தமிழ்நாடு, மொழி,நீதி, அனைத்தும் kettuviddathu
 
04-Feb-2018 17:06:27 மு சிவா, said :
குடிகார மாநிலமாக தமிழகம் இருக்குது.
 
23-Jan-2018 15:45:41 எஸ்.பிாியன் said :
நல்ல சரக்கு இல்லை
 
28-Dec-2017 14:41:04 selva said :
முடி சொட்டை போக டிப்ஸ்
 
11-Dec-2017 08:33:44 விஜய் said :
குடி குலத்தையே கெடுக்கும்
 
03-Dec-2017 12:11:55 ஹாரூன் said :
அணைத்து தனியார் பள்ளிகள் ,கல்லூரிகள் அரசாங்கம் ஆக்க படவேண்டும் . அணைத்து தனியார் மருத்துவமனைகல் ஒளித்து அரசாங்க மருத்துவமனை ஆக்க படவேண்டும் . +12 பாடம் படித்து முடித்த பின்பு கட்டாய ராணுவ பயிற்சி மேற்கொள்ள வேண்டும் .மாதம் ஊதியம் தர வேண்டும் . கற்பழிப்புக்கு - உண்மை((DNA ) உறுதியானால் Encounter . அணைத்து கட்சி ஊர்வலத்துக்கு தடை செய்ய வேண்டும் , தனியார் செய்தி நாளிதழ்கள் , மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் அனைத்துமே ஒலிக்க வேண்டும் .அரசாங்க நாளிதழ் ,மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்ப வேண்டும் . இந்த மேலே குறிப்பிட்ட அணைத்து விதிகளை பயன் படுத்தினால் , நம்தமிழ் நாடு நம் தாய் நாடு .
 
17-Nov-2017 06:17:02 Ramon said :
டுடே தி கிரேட் PROBLEM IN TAMIL NADU THE DIFFICULTY ஒப்பி LIVING TAMIL PEOPLES IN THE CONDITIONS GST TAX டிடெட் IN EVERY THING AND THE FINAL ONE CURRUPTIONS அண்ட் DEMONITISATION IS NOT CORRECTLY HANDED BY GOVT OF இந்தியா GIVING TOO MUCH ட்ரொயூப்லெஸ் RAMON ROCHAMBEAU PARIS
 
13-Nov-2017 13:07:10 Yohiswaran said :
டாஸ்மாக் இன்றைய தமிழகத்தின் மிக பெரிய துன்பம்
 
13-Nov-2017 08:33:29 pooja said :
ரேஷன் கடைக்கு கோடா பொய் பொருள் வாங்க மாட்டானுங்க அனா இந்த கருமத்தை குடிக்க வரிசைல நிக்குறானுங்க பெத்த புள்ளைங்களுக்கு சோறு போடாம குடிக்கிற இந்த மாரி மனுஷங்களாம் மாறனும் அடுக்கு டாஸ்மாக் கடைகள் ஒலியனும்.அடுக்கு கோவேரிமண்ட் சப்போர்ட் பணமா கரெக்ட் அச்டின் எடுக்கணும்
 
30-Oct-2017 16:26:26 nirmala said :
மது அறிவை இழக்க வைத்து பின்பு ஆளை இழக்க வைக்கும்
 
24-Oct-2017 02:40:53 Subramani said :
tasmak ஒரு பெரிய பிரச்சினைதான். குடியை ஒழிக்க முடியாது, ஆனால்.. அதை முறைப்படுத்தமுடியும். இயற்கையான கள்ளை அனுமதிக்கலாம். கள் இறங்குவதை ஒவ்வொரு கிராம மக்களின் கூட்டுறவு அங்காடியின் பொறுப்பில் விடவேண்டும். அதேபோல.. தூயமுறையில் வடிசாராயத்தையும் தயாரிக்கலாம். இதையெல்லாம் எடுத்தேன்.. கவிழ்த்தேன் என்று செய்துவிட முடியாது. சமுதாய பாதுகாப்பும், சரியான திட்டமிடலும்.. தொலைநோக்கும்.. மிக அவசியம். கிராம தற்சார்பு உற்பத்தி இதை சாதிக்கும். ஒவ்வொரு கிராமசபைக்கும் தற்சார்பு ஆளுகை அதிகாரம் வேண்டும். இவையெல்லாவற்றிற்கும் முதன்மையை.. உயர்கல்வியையும், உலகஅறிவையும்.. நவீனமாக்களையும் கிராமத்திலிருந்தே கல்வியில் புகுத்தவேண்டும். இன்னும் நிறைய இருக்கு... பார்ப்போம்!!!!! நன்றி!!!
 
10-Oct-2017 06:15:53 Vasudevan said :
ஊழல் தான் இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனை !!
 
30-Sep-2017 04:13:24 ramanm said :
welcome,govt 1st provided latest voluble education free for every person and provided job for every family but only one person must,every human secure agriculture conform...thank you very much.
 
29-Sep-2017 10:35:39 MANIKANDAN said :
ஊழல் தான் மிக பெரும் PROBLEM
 
13-Sep-2017 07:20:47 சுமதி said :
வேலை வாய்ப்பின்மையே மிக பெரிய பிரச்சனையாக உள்ளது
 
10-Sep-2017 05:08:16 prabhakaran said :
i need ban in tasmack
 
23-Aug-2017 01:42:24 Gowtham said :
டாஸ்மார்க்
 
31-Jul-2017 13:06:37 Bavani said :
நோ comments
 
27-Jul-2017 16:11:11 வீரக்குமார் said :
ஊழல் எல்லாத் துறைகளிலும் உள்ளது
 
10-Jul-2017 05:14:20 senthilkumar said :
ஊழல் இல்லெய் என் ஊழல் இல்லாய்,எல்லாம் சரியாகிவிடும்
 
23-Jun-2017 05:35:44 rajapandi c said :
ஊழல் தன நாட்டை கெடுத்துக்கொண்டு இருக்கிறது, ஊழல் ஒரு நாட்டின் சாபக்கேடு என்றே நான் நினைக்குறேன். ஊழலை ஒழிக்கணும் மதுவையும் அறவே இந்த நாட்டை விட்டு அகற்ற வேண்டும், மது ஒரு நாட்டை அழிவின் பாதைக்கே எடுத்துச்செல்லும் தவிர ஆக்கத்துக்கு ஒரு போதும் உதவாது... ஒரு சகோதரர் சொன்ன முனிவர் கதை இப்போது நடந்து கொண்டு இருக்கிறது ...கொலை, கொள்ளை, கற்பழிப்பு அனைத்திற்கும் மதுவே காரணம்.
 
23-Apr-2017 03:31:45 malairaja said :
குடி குடியை கெடுக்கும்
 
06-Apr-2017 20:18:11 ராமராஜன் said :
டாஸ்மார்க் தமிழ்நாட்டுல இருக்கவே கூடாது , ஏன்னுகேட்டிங்கனா முன்னாடிலாம் கொஞ்ஞம் பணம் இருந்தவங்க தான் குடிச்சாங்க ஆனா இப்போ தினக்கூலி வேலை செய்யறவங்க ,மினிமம் செவந் 7th படிக்குற சின்ன பிள்ளைகளான் இபோ குடிக்குறாங்க இதுக்கு முழுக்க கரணம் நம்ம தமிழ்நாடு தான் ,தமிழ்நாடு படிக்கச் சொல்லிதருதோ இல்லையோ ஆனா குடிக்க சொல்லித்தருது .டாஸ்மார்க் இல்லா தமிழ்நாடு வேணும் இந்த டாஸ்மார்க் விஷயத்திலும் நமது ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்கள் மற்றும் இளஞர்களும் ஒரு தீர்வு காணவேணும்.........
 
09-Mar-2017 05:01:43 Vinoth Kumar said :
ban tasmac
 
01-Mar-2017 02:48:16 shanthi said :
டோன்ட் வாண்ட் drink
 
27-Feb-2017 22:49:09 RAJALAKSHMI said :
கிழவர்கா மக்கள் ரொம்ப பாதிக்க படுறாங்க அவஙக வருமானம் பாதி போகுது இதில
 
23-Feb-2017 06:10:01 bala oviya said :
Solurathukku onnu illa
 
15-Jan-2017 04:03:32 ரமேஷ் said :
நமக்கு இதைவிட பெரிய பிரச்சினைகள் உள்ளன .ஆனால் நாம் டாஸ்மாக் இ எளிதாக மூட முடியும் . ஆகையால் எனது முதல் தேர்வு.
 
30-Dec-2016 04:41:26 Ram prakash said :
B.E - instrumentation canditates needs more vacancys from government
 
28-Dec-2016 04:16:46 ரகுராமன் said :
வினி ஷொப்ஸ் ஆர் தி பிஜிகேஸ்ட் evil
 
27-Dec-2016 06:36:24 வெங்கடேசன் said :
சாராயம் ஒழிந்தால் நாடு உருப்படும்...
 
19-Dec-2016 22:21:00 babu said :
ஒரு முனிவர் கொடிய அரக்கனிடம் மாட்டிக்கொண்டார் , அப்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது . ஏதேனும் ஒன்று செய்தால் பிழைக்கலாம் . ஒன்று கொலை செய்தல் இரண்டு பெண்ணை கற்பழித்தல் ,மூன்று மது அருந்துதல் . முதல் இரண்டும் மிக கொடூரம் என்று எண்ணி மது அருந்தி யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் போகலாம் என்று முடிவு செய்து மது அருந்தினார் .மது தந்த போதை அந்த முனிவரை புத்தி இழக்க செய்ததோடு இல்லாமல் அந்த பெண்ணை கற்பழிக்க தூண்டி கற்பழிக்க செய்தது மேலும் அதை தடுக்க வந்த ஒரு மனிதனையும் கொலை செய்தேன் அந்த முனிவர் . மது நமது அறிவை முழுவதும் மழுங்கடிக்கும் . ஆகையால் டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் .
 
03-Nov-2016 02:58:42 gunasekaran said :
ஊழல் ,
 
01-Nov-2016 02:11:00 ராஜா said :
ஊழல் இல்லை என்றால் டாஸ்மாக் இருக்காது
 
23-Oct-2016 22:28:08 Mahendran said :
முதல வேலை குடுங்க ..குடிக்கறவன் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவனே...
 
20-Aug-2016 11:08:54 குமரன் said :
சு சோ ல செ என முதல் எழுத்தில் ஆரம்பிக்கும் பென் குழந்தை பெயர்கள் சொல்லுங்கள்
 
17-Aug-2016 02:32:49 nithya said :
மனிதத்தன்மை வளரும் .அன்பு பாசம் இதையெல்லாம் பார்க்க விரும்பினால் மதுவை முக்கியமாக கள்ள மதுவையும் சேர்த்து ஒழிக்க வேண்டும் .
 
25-Jul-2016 23:19:18 suresh said :
குடி மற்றும் போதை பழக்கம்
 
18-Jul-2016 08:41:21 சி.அன்புக்கரசி said :
டாஸ்மாக் தான் இன்றைய தமிழகத்தின் தலையாய பிரச்சினை. சமூக குற்றங்களின் பாலியல் குற்றங்களின் முதல் காரணம் குடி மட்டுமே. குடும்ப பொருளாதார முன்னேற்றம் இல்லாமைக்கும் குடி மட்டுமே காரணம்.
 
16-Jun-2016 16:38:00 தினேஷ் said :
இதுனால குடும்ப வாழ்கபொய் எவலோவோ பெண்கள் கஷ்ட படுறாங்க நா கண்ணால பதுருகே. டாஸ்மார்க் நல அரசுக்கு ப்ரோபிட் அனா மக்களுக்கு கஷ்டம் மட்டும்தா.இன்னக்கி 10துல 10பெருமெ குடிக்கிற.பொது எடத்துல புகை பிடித்தல் கிரிம் அனா அத பொது எடதுல விற்பனை செய்தல் ???. இலவசம் தரவே வேண்டாம் ஏன் மக்களை கேடுகம இருந்த போதும்.நீங்க நல்லவங்க அரசியல்வாதிகளே.நா மக்களை குற்றம் சொல்லவே மாடே ஏன் மக்கள் பாவம்யா.உங்கள நம்பி நம்பி பட்ட கஷ்டமல போதும் ஏன் மக்களுக்கு எதாவது நல்லது செய்ய நினசிங்கான டஷ்மார்க்க நிறுத்து.விக்கிற விளவசிய 30% கம்மி பண்ண முயற்சியாவது செய்.போதும்டா சாமி நீங்களும் உங்க அரசியல் .நாக உழைக்கிற ஜாதி டா. பிரிவினைய உண்டு பண்ணி எ மக்களை குழப்பிட்டு போய்ட வெள்ளகார நாய்.நம்மளும் வெக்கமே இல்லல இன்னு ஜாதி பெரசொல்லி சண்ட போட்டுட்டு இருக்கோம். என்ன டா இப்டி பன்றிங்கலட.தமிழன வீரதுல மிஞ்ச எவனும் இலல்ற காலம் காணாம போய்டுச்சு.ஜல்லி கட்டு சேவல் சண்ட அட்டு சண்ட எல்ல தமிழ் விளையாட்டையும் நிறுத்திட்டு தெருவுக்கு தெரு விபச்சாரம் பண்ற கேவலம் இங்க நடக்குது ச்சே மொத டாஸ்மார்க் க நிறுத்து நன்றி வலைத்தமிழ்
 
03-May-2016 22:52:05 logan said :
இது எல்லாமே பிரச்சனைதான் .
 
20-Apr-2016 13:15:36 அகிலன் said :
டாஸ்மாக் அடியோடு ஒழித்திட வேண்டும்
 
03-Apr-2016 19:59:56 VENKATESH said :
மது குடிச்ச மனுஷன் யார் மனைவி யார் குழந்தை எல்லாத்தையும் மறந்து சுய நினைவை இழக்கிறான் ,அப்படி பட்ட சாக்கடை நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமா ?
 
19-Feb-2016 23:27:02 நு.சௌ. முஹம்மத் பாசித் அலி. said :
இன்றைய தலையாய பிரச்சனையாக தமிழ்நாட்டில் இருப்பது டாஸ்மாக் மட்டும் என்று கூறினால் அது மிஹையாகாது. ஏனெனில் டாஸ்மாக் இன் மூலம் தமிழகத்துக்கு பல கோடிகளில் வருமானம் கிடைக்கிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு வாழ்வாதார பிரச்சனை ஏற்படுகிறது. காரணம் அவர்களின் வரிப்பணத்தின் மூலமாஹா தான் டாஸ்மாக் ஊடுஹின்றது. இதனால் பல வன்கொடுமைகள் வீட்டின் உள்ளேயே நடக்கிறது. இதனால் அவன் குறுக்கு வழியைத் தேடுகிறான். எப்படி உழைக்காமல் சம்பாத்தியத்தை மேற்கொள்வது என்று. ஆதலால் அவனும் எதோ ஒரு விதத்தில் அரசியல் வாதிகளைப்போல் ஊழல் மூலமாஹா பணத்தை பெருக்கலாம் என்று எண்ணி அதிலும் கொதிக்கிறான்.
 
19-Feb-2016 00:08:22 Sundari said :
ஊழல் டாஸ்மாக் பிரச்சினை எல்லாம் அதிகாரம் உள்ளவர்களின் கையில் உள்ளது. சாதி பிரச்சினை மட்டும் தான் மக்கள் மனதில் ஆயிரம் வருடமாக உள்ளது.
 
17-Feb-2016 23:59:54 கதிர் said :
குடிதான் அனைத்திற்கும் காரணம் முதலில் இதை நிறுத்த வேண்டும்
 
09-Feb-2016 04:12:19 muthamizh said :
டாஸ்மாக் எடுங்க பாதி மனிதன் சாகாம இருப்பான்
 
06-Feb-2016 07:14:47 saravanan said :
டாஸ்மாக்கை உடனே மூடவேண்டும்
 
20-Jan-2016 03:59:49 மு சிவ said :
எல்லா பிரச்சனைக்கும் கரணம் மதுவே.
 
18-Jan-2016 05:11:18 Rajesh said :
Un employment problem to all people living in India. There is no job security to survive their life
 
30-Dec-2015 08:45:24 Suresh said :
ஊழல் ஒரு மிக பெரய ப்ரொப்லெம்
 
21-Dec-2015 07:45:20 உதய ஷங்கர் said :
liquior spoils தி life
 
11-Dec-2015 02:44:28 TS GANAPATHYRAJA said :
தற்போது அதிக இள வயதினர்களை உடைய தமிழகம் நாடு பிற்ககாலத்தில் வியாதி அதிகம் உடைய மக்களை உடைய நாடாக மாறிவிடும்
 
02-Dec-2015 04:47:47 வெங்கடசலபதி said :
டாஸ்மார்க் இல்லமால் அரசை நடத்த 1000 வலி இருக்கு. இதை உடனே நிறுத்தவேண்டும். மக்களை நல்வளிபடுதுதல் ஒரு அரசின் கடமை .
 
16-Nov-2015 11:08:36 mani said :
லோட் ஒப் problem
 
14-Nov-2015 02:55:24 முத்தீஸ் said :
மது உடலுக்கும் நாட்டுக்கும் கேடு என்பது விளம்பரத்தில் மட்டும் தானா? விரைவில் தீர்வு வேண்டும் மது மனிதனின் மரண வாசல்
 
10-Nov-2015 10:34:27 theni said :
makkalin ueirkalai parikkum tasmac vendom
 
06-Nov-2015 09:39:03 ரபீக் said :
டாஸ்மாக் இன்றைய பிரச்னை, அனால் மற்றவைகளும் அதற்க்கு இணையனவையே..
 
24-Oct-2015 02:20:18 அருனரவி said :
2016ல் புதுசா யாராவது தமிழன் ஆலனும். தமிழனுக்கு முதலில் வேலை மற்றும் உரிமம் தமிழன் பார்க்கணும் எஅள்ளருகும் யெஅலம் கிடைக்கணும். தமிழனுக்கு தமிழ் மக்கள் மரியதை கொடுங்கள். தமிழன் - பாமக, நாம் தமிழன், விடுதலை சிறுத்தை, கொங்கு, சமத்துவம்.. இவர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்.
 
19-Oct-2015 03:26:35 surendar said :
தமிழ்நாட்டில் வேலை இல்லாமல் பல இளைன்கர்கள் உள்ளனர். பலர் படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லா வேலைகளை பார்த்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆலகுஹின்றனர். இதனை தொடர்ந்து அவன் வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கள் மேலே கூரிய அணைத்து பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
 
03-Oct-2015 23:31:00 முருகேஷ் said :
நான் பார்த்த என் கிராமம் இப்போது குடிகாரர்களின் கிராமமாகிவிட்டது போதை தலைக்கேறியவுடன் உறவுகளைமுறைகளை மறந்து பல அருவருக்கத்தக்க குற்றங்களை செய்கிறார்கள் இதே நிலை நீடித்தால் நமது பண்பாடு கலாசாரம் காணாமல் பொய்விடும் இதற்க்கு ஒரேவழி மதுவிலக்கு மட்டுமே அப்போதுதான் விவசாயி மீண்டும் விளைநிலம் மீது கவனம் கொள்வான் குற்றங்கள் காணாமல் போய்விடும்
 
07-Sep-2015 05:13:46 kannan said :
மதுவை ஒழித்தால் அணைத்து பிரச்சனைகளும் தீர்த்து விடும்.
 
31-Aug-2015 02:31:44 BASKARAN said :
தமிழ்நாடு மதுவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இளய மற்றும் மாணவ சமுதாயம்.
 
22-Aug-2015 11:03:42 periyasamy said :
ஒரு குடும்ப வளர்ச்சியை பாதிக்கும் விஷயம்தான் அதே நேரத்தில் நாட்டின் வருமானத்தை பெருக்க லாட்டரி வந்துவிடக்கொடது அது பல குடுப்பதோட முகவரி இல்லாமல் போய்விடும் அதனால தமிநாடு அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் நன்றி
 
04-Aug-2015 10:39:12 சங்கர்குமார் said :
புற்று நோயை அதாவது மதுவின் பாதிப்பை தமிழகம் பரவலாக பார்த்தாகி விட்டது . இனி ஏன் தயக்கம்? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு . படிப்படியாக மதுவை ஒழிக்க முயலுவோம் .
 
30-Jul-2015 09:17:28 karthik said :
ஊழல் தான் நம் நாட்டின் மிக பெரிய பிரச்சனை. ஏன் என்றால் நம் நாட்டில் திறமை சாலிகள் அதிகம்.ஆனால் அவா்கள் அறிவு வெளிநாட்டிற்கு பயன் படுகிறது.காரணம் நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் லஞ்சம்.இதனால் திறமையாளா்கள் வெளிநாட்டிற்கு வேலை செல்கிறார்கள்.இந்தியா எப்படி வல்லரசு ஆகும்?அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் ஊழல் பன்னுவதால் நம் அத்தியவாசி பொருள்களுக்கு விலை ஏறுகிறது.இதனால் மக்கள் பாதிக்க படுகிறார்கள்.தனி நபா் சந்தோஷத்திற்காக ஒட்டுமொத்த மக்களும் பாதிக்க படுகிறாா்கள்.ஆகவே ஊழல் செய்வதை நிறுத்தினால் போதும் தமிழ் நாடு மிக சிறந்த மாநிலமாகும்.மது என்பது ஒரு தனிபட்ப நபருடைய விருப்பம் அது பிரச்சணையே கிடையாது
 
29-Jul-2015 09:16:27 T.balamurugan said :
குடிப்பவர்கள் சலுகைகள் நீக்கவேண்டும்
 
20-Jul-2015 02:56:34 தீபா said :
குடியினால் அதிக குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. பணகஷ்டம், மனக்கஷ்டம். பிள்ளைகளின் எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குரியகின்றது. தற்கொலைகளும், கொலைகளும் அனைத்து விதமான குற்றங்களுக்கும் காரணம் குடி.
 
17-Jul-2015 05:22:45 வீராச்சாமி said :
இன்றைய பிரச்சினை ஊழல் அதிகமாக நடைபெற்றுக்கொண்டியிருக்கிறது
 
முந்தைய கேள்விகளும்-வாக்குகளும் View All Total Votes
சிறுவர் "கதைசொல்லி" -உங்கள் கருத்து? 94 View Result
கல்லூரியில் எந்த வகை செயல்பாடுகளை கொண்ட மாணவர்கள் நிஜ வாழ்வில் வெற்றிபெருகிறார்கள்? 352 View Result
தமிழகத்தில் முதன்முறையாக ஆறு முனைப் போட்டிக்கு கட்சிகள் தயாராகிவருகிறது. இதில் சில கடைசிநேர கொடுக்கல் வாங்கல் பேரங்களில் சில மதில்மேல் பூனைக் கட்சிகள் கூட்டணி மாறும் வாய்ப்புள்ளது. ஒரு வாக்காளராக இந்த தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்? 114 View Result
ஆம் ஆத்மியின் நிலைப்பாடு எப்படி இருந்தால் ஒரு மாற்று அரசியலாக அவர்கள் வரமுடியும் என்று நினைக்கிறீர்கள்? 111 View Result
மற்ற கலாச்சாரங்களை ஒப்பிடும்போது நம் தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பு என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 133 View Result
ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு சாதகமாக அமையும்? 19 View Result
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன? 139 View Result
இன்றைய அரசியல் சூழ்நிலையில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று நினைக்கிறீர்கள்? 328 View Result
லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் நிரூபணமாகி சிறையில் சென்றுள்ளது ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையா? 41 View Result
பி.சி.சி.ஐ தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் தேர்வு! 511 View Result
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்
Banner Ads
Banner Ads

சற்று முன் [ Latest Video's ]

வாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்  வாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்
தமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா? - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி  தமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா? - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி
யாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை  யாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை
  "மாசறு பொன்னே வலம்புரி முத்தே" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்
மெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்  மெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்

புதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name

டிகழ் - Digazh
ஷ்ரவன் - Shravan
சித்தேஷ் - Sidhesh
தவரூபன் - thavarooban
தவதரன் - Thavatharan

தமிழ் அகராதி -Tamil Dictionary -New Words

சீரொளி - Laser
மைவீச்சு - Inkjet
திரைப் பிடிப்பு - Print Screen
போன்மி - Meme
தம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie