LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

மருத்துவ பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் உள்ள பணிவாய்ப்பு !!

தமிழக அரசின் குடும்ப நலத்துறையின் கீழ் இயக்கி வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் கீழ் கண்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

 

மொத்த காலி பணியிடங்கள் : 84 

 

பணிவாரியாக உள்ள காலியிடங்கள் :

 

Director                    - 01 

 

Senior consultant       -  14  

 

Associate Consultant  - 13  

 

Junior Consultant      - 23  

 

Registrar                   - 14 

 

Resident                    - 19 

 

வயதுவரம்பு:

 

Director பணிக்கு 65 -க்குள் இருக்க வேண்டும்.(1.1.2014)

 

Consultants பணிக்கு 69-க்குள் இருக்க வேண்டும்.(1.1.2014)

 

சம்பளம் :

 

Director                  -  2.50 lakh p/m

 

Senior consultant     -  1.50 lakh p/m

 

Associate Consultant - 1.25 lakh p/m

 

Junior Consultant    -  1.00 lakh p/m

 

Registrar                 -   70, 000

 

Resident                  -  50,000

 

விண்ணப்பக் கட்டணம் : ரூ.300. (இதனை net banking /credit card/debit card  போன்ற ஏதேனும் ஒரு முறையில் செலுத்தலாம்.)

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2014

 

கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 28 Dec 2013  0 Comments
Tags: மருத்துவ பணியாளர் தேர்வாணையம்   மருத்துவ வேலைவாய்ப்புகள்   மருத்துவ பணியாளர் வேலைவாய்ப்புகள்   மருத்துவத் துறை வேலைவாய்ப்புகள்   Medical Services Recruitment Board   Medical Services Recruitment   Tamilnadu Government Medical Recruitment  
 தொடர்புடையவை-Related Articles
மருத்துவ பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் உள்ள பணிவாய்ப்பு !! மருத்துவ பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் உள்ள பணிவாய்ப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.