|
||||||||
பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு காகித தயாரிப்பு ஆலையில் பயிற்ச்சி பணிவாய்ப்பு !! |
||||||||
கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு காகித தயாரிப்பு நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பயிற்சியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்ச்சி காலிப்பணியிடங்கள் துறைவாரியாக
01. Graduate Engineer Trainee (Chemical) - 10
02. Graduate Engineer Trainee (Mechanical) - 05
03. Graduate Engineer Trainee (Electrical) - 03
04. Graduate Engineer Trainee(Instrumentation) - 05
05. Graduate Engineer Trainee(Environment) - 01
06. Assistant Officer Trainee (R&D AND QC) - 03
07. Graduate Engineer Trainee (Purchase) - 03
08. Assistant Field Officer Trainee (Plantation/Forestry) - 02
கல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட பொறியியல் துறைகளில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 01.12.2013 தேதிப்படி 25-30-க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கு தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தெளிவாக அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.
பயிற்சி காலம் : 2 ஆண்டுகள்.
ஊக்கத்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.18,000 வீதமும், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.20.250 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள், அனுபவம் மற்றும் பயோடேட்டாவினை இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
General Manager,
Tamilnadu Newsprint and Paper Ltd,
Kagithapuram - 639136, Karur District,
Tamil nadu.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2013
மேலும் விவரங்களுக்கு : www.tnpl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும். |
||||||||
by Swathi on 23 Dec 2013 1 Comments | ||||||||
Tags: தமிழ்நாடு காகித தயாரிப்பு ஆலை தமிழ்நாடு காகித தயாரிப்பு நிறுவனம் Engineering Graduates Recruitment TNPL Recruitment | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|