LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள் !!

பதவியின் பெயர் : 


காவல்துறைத் தலைமை இயக்குனர்(DGP)


குறியீடு :


அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து


பதவியின் பெயர் : 


காவல்துறைத் தலைவர்(IGP)


குறியீடு :


ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து


பதவியின் பெயர் : 


காவல்துறைத் துணைத்தலைவர் (DIG)


குறியீடு :


அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து


பதவியின் பெயர் : 


காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP)


குறியீடு :


அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து


பதவியின் பெயர் :


காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP)


குறியீடு :


அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து


பதவியின் பெயர் :


காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP)


குறியீடு :


அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து


பதவியின் பெயர் :


காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP)


குறியீடு :


மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து


பதவியின் பெயர் :


காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP)


குறியீடு :


மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து


பதவியின் பெயர் :


ஆய்வாளர் (Inspector)


குறியீடு :


மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்


பதவியின் பெயர் :


உதவி ஆய்வாளர் (Sub-Inspector)


குறியீடு :


இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்


பதவியின் பெயர் :


தலைமைக் காவலர் (Head Constable)


குறியீடு :


சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்


பதவியின் பெயர் :


முதல்நிலைக் காவலர் (PC-I)


குறியீடு :


சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்


பதவியின் பெயர் :


இரண்டாம்நிலைக் காவலர் (PC-II)


குறியீடு :


பட்டை எதுவுமில்லை.

by Swathi   on 22 May 2014  2 Comments
Tags: காவல்துறை உயர் பதவிகள்   Tamilnadu Police Posting Order                 
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள் !! தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள் !!
கருத்துகள்
14-Feb-2019 01:06:06 தீபக் M said : Report Abuse
இ can do it
 
02-Oct-2016 03:15:05 சக்திவேல்.ஜி.எம் said : Report Abuse
ஐயாவணக்கம் எனக்குஒரே லட்சியம் காவல்துறை ஆகானும் என்னுடைஆசை இதுதான்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.