LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

தமிழக அஞ்சல் துறையில் 227 காலிப்பணியிடங்கள் !!

இந்திய அஞ்சல் துரையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக அஞ்சலக பிரிவில் காலியாக உள்ள Multi-Tasking Staff(MTS) பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள் : 227


பணியின் பெயர் : Multi-Tasking Staff(MTS)


வயதுவரம்பு : 05.03.2014 தேதியின்படி 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி : மெட்ரிக்குலேசன் மற்றும் அதற்கு இணையான தகுதி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் : மாதம் ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.1800 மற்றும் இதர சலுகைகள்.


விண்ணப்பக் கட்டணம் : ரூ.25


தேர்வுக் கட்டணம் : ரூ.175


விண்ணப்பிக்கும் முறை : www.tamilnadupost.nic.in, www.indiapost.gov.in போன்ற இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி : 05.03.2014


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tamilnadupost.nic.in/rec/MTS_Notification.pdf  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 07 Feb 2014  1 Comments
Tags: தமிழக அஞ்சல் துறை   Multi Tasking Staffs   Tamilnadu Postal Circle   Tamilnadu Postal Circle Requirements   தமிழக அஞ்சல் துறை வேலைவாய்ப்பு        
 தொடர்புடையவை-Related Articles
தமிழக அஞ்சல் துறையில் 806 காலிப்பணியிடங்கள் !! 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! தமிழக அஞ்சல் துறையில் 806 காலிப்பணியிடங்கள் !! 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
இந்திய அஞ்சல் துறையில் 8243 காலிப்பணியிடங்கள் !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! இந்திய அஞ்சல் துறையில் 8243 காலிப்பணியிடங்கள் !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
தமிழக அஞ்சல் துறையில் 227 காலிப்பணியிடங்கள் !! தமிழக அஞ்சல் துறையில் 227 காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
19-Feb-2014 21:53:08 M.VEERARANJITH said : Report Abuse
40 MATHIPPENKALUKKU MEL PETTRA ANAIVARUKKUM ANJAL THURAIEL VELAI VAIPPU ALIKKAPPADUMA
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.