உலகமெங்கும் உள்ள அண்ணா பற்றாளர்களே, என்னோடு சேர்ந்து பணியாற்றவேண்டும் என்பது என் பேரவா. நிதி மிகுந்தோர் நிதியுதவி தாரீர். அண்ணா எனும் ஒளி விளக்கை உயர்த்திப் பிடிப்போம். அண்ணாவின் கொள்கைகளை அண்ணா எனும் மாமனிதரை இன்றய இளைய சமுதாயம் அறிந்துகொள்ள இணைந்து பணியாற்றுவோம். புதிய தமிழகம் படைப்போம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.
அண்ணா பேரவை என்பது \'ANNA MISSION\' |