LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு : புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கான அரசானை வெளியீடு !!

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.


இந்த அரசாணையின் படி, ''ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அதிகபட்சம் 60 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் அளிக்கப்படும் எனவும், 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு அதிகபட்சம் 15 மதிப்பெணகள் வெயிட்டேஜ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், D.T.Ed., D.E.Ed. தேர்வுக்கான மதிப்பெண்களுக்கு அதிகபட்சமாக 25 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது

by Swathi   on 04 Jun 2014  0 Comments
Tags: TET Weightage Marks   Teachers Eligibility Test   Teachers Eligibility Test Tamilnadu   TET Tamilnadu   Asiriyar Thaguthi Thervu   ஆசிரியர் தகுதி தேர்வு   ஆசிரியர் தேர்வு  
 தொடர்புடையவை-Related Articles
ஆசிரியர் தகுதி தேர்வு : புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கான அரசானை வெளியீடு !! ஆசிரியர் தகுதி தேர்வு : புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கான அரசானை வெளியீடு !!
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு !! ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு !!
மாற்றுத் திறனாளிகளுக்கு என சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - தமிழக அரசு அறிவிப்பு !!! மாற்றுத் திறனாளிகளுக்கு என சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - தமிழக அரசு அறிவிப்பு !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.