LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நாலரை லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை ஆக்ரமித்துள்ள பக்தர்கள்!!

தமிழக அறநிலையத்துறையின், கீழ்  36 ஆயிரத்து 451 கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 669 ஏக்கர் ஈர நிலம், இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 226 ஏக்கர் வறண்ட நிலம், 20 ஆயிரத்து 746 ஏக்கர் மானாவாரி நிலம், 36 ஆயிரத்து 627 ஏக்கர் காலியிடம், 22 ஆயிரத்து 599 கட்டடம் ஆகியவை உள்ளன.

கோவில்களில் பணியாற்றும் குருக்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு விவசாயம் பார்த்து பிழைப்பு நடத்த, ஆங்கிலேயர் காலத்தில், கோவில் நிலம் வழங்கப்பட்டது. பல ஆண்டாக, கோவில் நிலத்தை பயன்படுத்தியதால், பட்டாவில், குறிப்பிட்ட கோவிலின் பெயரோடு, குருக்கள் மற்றும் கோவில் ஊழியர்களின் பெயரும் சேர்ந்தது. இப்படி கோவில் நிலத்தை, பலரும் ஆக்கிரமித்துள்ளனர்.

கோவில் நிலங்களை, தனியாருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. ஆனால், கோவில் ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள், செல்வந்தர்களால், கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், வாடகை தராமல் ஏமாற்றியதாலும், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, 11 ஆயிரத்து 644 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து கோவில் நிலங்களையும், அறநிலையத் துறை பெயரில் மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

by   on 17 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.