LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பத்து ஹீரோக்கள் ஆடும் பாடல் !!

இயக்குனர் பார்த்திபன் தற்போது இயக்கி வரும் படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் கதையே இல்லமால் இப்படம் உருவாக்கப்படுகிறது. படத்திற்கு  5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள்.

 

அதுமட்டுமில்லாமல், ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால், அமலாபால், டாப்ஸி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

 
தற்போது இப்படத்தின் கூடுதல் அம்சமாக ஒரு பாடலை எடுத்து வருகிறார் இயக்குனர் பார்த்திபன். அப்படி என்ன அம்சம் என்றால் அந்த பாடலில் பத்து ஹீரோக்களை ஆடவைப்பது தான். ஏற்கனவே இந்த பாடலில் முன்னணி நட்ச்சத்திரங்கள் சிலர் ஆடியுள்ளனர்.

 

இந்த பாட்டுக்கு நடனம் அமைப்பவர் ராகவா லாரன்ஸ். பத்து ஹீரோக்கள் ஒரே பாடலில் ஆடுவது இதுவே முதன் முறையாகும்.

பத்து ஹீரோக்கள் ஆடும் பாடல் !!
இயக்குனர் பார்த்திபன் தற்போது இயக்கி வரும் படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் கதையே இல்லமால் இப்படம் உருவாக்கப்படுகிறது. படத்திற்கு  5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால், அமலாபால், டாப்ஸி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். 
தற்போது இப்படத்தின் கூடுதல் அம்சமாக ஒரு பாடலை எடுத்து வருகிறார் இயக்குனர் பார்த்திபன். அப்படி என்ன அம்சம் என்றால் அந்த பாடலில் பத்து ஹீரோக்களை ஆடவைப்பது தான். ஏற்கனவே இந்த பாடலில் முன்னணி நட்ச்சத்திரங்கள் சிலர் ஆடியுள்ளனர்.
இந்த பாட்டுக்கு நடனம் அமைப்பவர் ராகவா லாரன்ஸ். பத்து ஹீரோக்கள் ஒரே பாடலில் ஆடுவது இதுவே முதன் முறையாகும்.

 

by Swathi   on 30 Jun 2014  0 Comments
Tags: Kathai Thiraikathai Vasanam Iyakkam Latest News   கதை திரைக்கதை வசனம் இயக்கம்                 
 தொடர்புடையவை-Related Articles
கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 ஆம் பாகம் !! கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 ஆம் பாகம் !!
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைவிமர்சனம் !! கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைவிமர்சனம் !!
ஆகஸ்ட்  15ல் வெளியாகிறது கதை திரைக்கதை வசனம் இயக்கம் !! ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது கதை திரைக்கதை வசனம் இயக்கம் !!
பத்து ஹீரோக்கள் ஆடும் பாடல் !! பத்து ஹீரோக்கள் ஆடும் பாடல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.