LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தடைகள் தாண்டி தடம் பதித்திடு - சுதாகர்

இடர்கள் தாவி இடம் பிடித்திடு;

கெடுப்பவ  ரெண்ணம் கெட வுயர்ந்திடு;

இறை துணை  யுண்டுத்  துணிந்திடு..!

இனி இலக்கு நோக்கிப் புறப்படு,,!

கொடுப்பார் காப்பார் படைத்த்வர் உனனையே..!


எடுத்த காரியம் வெற்றி அடைய

கடக்க வேண்டும்  மூன்று ப்டியை

ஏளனம் எதிர்ப்பு ஏற்றுக் கொள்ளல்

உரைத்தது சுவாமி விவேகா  னந்தர்

தீரர் அருள்மொழி மனதில் நிறுத்து

தளரா மனதுடன் முயற்சி முடுக்கு

தடைக்கல் யாவும் தவிடா கிடுமே..!


நினைத்த  காரியம்  முடித்திட பக்தியில்

எடுத்த முயற்சி தடை பட

வைத்த மனிதனோ, சகுனமோ, சூழலோ

தடுத்த கடவுளே!  வரப்போகும்  இழப்பையே.


விளை வில்லாத செய லில்லை

பலன னில்லாத் பாடி லில்லை

இறைபோ லிங்கொரு துணை யில்லை

பக்தியோடு  முயன்ற காரியம் வெற்றியே..!

-சுதாகர்

by S.sudhakar   on 16 Apr 2016  0 Comments
Tags: Thadam   Thadaigal   Muyarchi Kavithai   முயற்சி கவிதை   தடைகள்   தடம் பதித்திடு     
 தொடர்புடையவை-Related Articles
தடைகள் தாண்டி தடம் பதித்திடு - சுதாகர் தடைகள் தாண்டி தடம் பதித்திடு - சுதாகர்
விடா முயற்சி - சுதாகர் விடா முயற்சி - சுதாகர்
வித்தாகு.. வித்தாகு..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.