|
||||||||
தகர ஏகார வருக்கம் |
||||||||
தேளெனும் பெயரே தெருக்கா லுடனே
விருச்சிக ராசியும் அனுடமும் விளம்புவர். ....902
தேசிக னெனும்பெயர் குருவும் வணிகனும்
தேசாந் திரியையுஞ் செப்பப் பெறுமே. ....903
தேமெனும் பெயரே தித்திப்பும் வாசமும்
தேசமுந் திசையு மிடமுஞ் செப்புவர். ....904
தேசிக மெனும்பெயர் திசைச்சொல்லு மொளியும்
அரும் பொன்னுங் கூத்தின் விகற்பும் அழகுமாம். ....905
தேர்தல் எனும்பெயர் கொள்கையின் பெயரும்
ஆராய் தலுமே யாகும் என்ப. ....906
தேனெனும் பெயரே வண்டு மதுவுமாம். ....907
தேளெனும் பெயரே தெருக்கா லுடனே விருச்சிக ராசியும் அனுடமும் விளம்புவர். ....902
தேசிக னெனும்பெயர் குருவும் வணிகனும் தேசாந் திரியையுஞ் செப்பப் பெறுமே. ....903
தேமெனும் பெயரே தித்திப்பும் வாசமும் தேசமுந் திசையு மிடமுஞ் செப்புவர். ....904
தேசிக மெனும்பெயர் திசைச்சொல்லு மொளியும் அரும் பொன்னுங் கூத்தின் விகற்பும் அழகுமாம். ....905
தேர்தல் எனும்பெயர் கொள்கையின் பெயரும் ஆராய் தலுமே யாகும் என்ப. ....906
தேனெனும் பெயரே வண்டு மதுவுமாம். ....907
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|