LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத் - கௌதம் மேனன் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

வீரம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.  


முற்றிலும் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் அஜித் மூன்று கெட்டப்களில் நடிக்கிறார். 


இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.‘அஜித் 55’ படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் எப்போது  வெளியாகும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.


இந்நிலையில், 'தல 55' படத்தின் டைட்டில் 'என்னை அறிந்தால்' என முடிவு செய்யப்பட்டுள்ளது. 


இதை அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

by Swathi   on 29 Oct 2014  0 Comments
Tags: Yennai Arinthaal   Ajith Gautham Menon   என்னை அறிந்தால்   அஜீத் - கௌதம் மேனன்   தல 55   அஜித் 55   Thala 55  
 தொடர்புடையவை-Related Articles
50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !! 50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !!
என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !! என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !!
அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !! அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !!
ஐ, கத்தி பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதா என்னை அறிந்தால் !! ஐ, கத்தி பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதா என்னை அறிந்தால் !!
கேரளாவில் என்னை அறிந்தாலுக்கு கிடைத்த வரவேற்பு.. மம்முட்டியின் பட ரிலீஸ் தள்ளி வைப்பு... கேரளாவில் என்னை அறிந்தாலுக்கு கிடைத்த வரவேற்பு.. மம்முட்டியின் பட ரிலீஸ் தள்ளி வைப்பு...
என்னை அறிந்தால் திரை விமர்சனம் !! என்னை அறிந்தால் திரை விமர்சனம் !!
என்னை அறிந்தால் - இதுவரை... ஒரு லேட்டஸ்ட் அப்டேட்.... என்னை அறிந்தால் - இதுவரை... ஒரு லேட்டஸ்ட் அப்டேட்....
மீண்டும் தள்ளிப்போகிறது என்னை அறிந்தால் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது என்னை அறிந்தால் ரிலீஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.