LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தல 56 ... டீசர் எப்போது?

நடிகர் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜீத்துடன் சேர்ந்து ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் தலைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போது விஜய்யின் புலி டீஸர் வெளியாகி இணையத்தில் ஹிட்டடித்து புது சாதனையை எதிர்நோக்கி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் இப்போது அஜித்தின் டீஸர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக காத்திருக்கிறார்கள்.

படத்தின் டீஸர் அக்டோபர் 1ம் தேதியும், அதே மாதம் இறுதியில் படத்தின் பாடல்களும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் தீபாவளி சிறப்பாக வெளியாகும் என படக்குழு முன்பே தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது படக்குழு இத்தாலியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

by CinemaNews   on 07 Jul 2015  0 Comments
Tags: Thala 56   Thala 56 Teaser   தல 56   தல 56           
 தொடர்புடையவை-Related Articles
தல 56 ... டீசர் எப்போது? தல 56 ... டீசர் எப்போது?
அஜீத் 56, விஜய் 58 படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? அஜீத் 56, விஜய் 58 படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
தல 56... இரண்டு கதாநாயகிகள்... 86 கோடி பட்ஜெட் !! தல 56... இரண்டு கதாநாயகிகள்... 86 கோடி பட்ஜெட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.