LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜித் படத்தில் நடிக்கும் தலைவாசல் விஜய் !!

இயக்குனர் கெளதம்மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் அஜித்க்கு ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா ஆகிய இருவரும் நடித்து வருகின்றனர்.

 

இவர்களுடன் மலையாள குழந்தை நட்ச்சத்திரம் அனிகாவும் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தலைவாசல் விஜய் நடிக்கிறார்.

 

இவர் அஜீத் நடித்த காதல் கோட்டை உள்பட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.

 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, திடீரென்று அஜீத் செய்த சிபாரிசின் பேரில் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்ததால் மகிழ்ச்சியில் உள்ளார் தலைவாசல் விஜய்.


அஜித் படத்தில் நடிக்கும் தலைவாசல் விஜய் !!
இயக்குனர் கெளதம்மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு' விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் அஜித்க்கு ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா ஆகிய இருவரும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் மலையாள குழந்தை நட்ச்சத்திரம் அனிகாவும் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தலைவாசல் விஜய் நடிக்கிறார். இவர் அஜீத் நடித்த காதல் கோட்டை உள்பட சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்தவர். பல வருட இடைவேளைக்குப்பிறகு, திடீரென்று அஜீத் செய்த சிபாரிசின் பேரில் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்ததால் மகிழ்ச்சியில் உள்ளார் தலைவாசல் விஜய்.
by Swathi   on 30 Jul 2014  0 Comments
Tags: Thalaivasal Vijay   Goutham Menon   Ajith   தலைவாசல் விஜய்           
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.