LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

தள்ளுபடி வழக்கு! - இல.பிரகாசம்

தட்டுங்கள் திறக்கப்படும் என்று
கூறினார் மறை முதாலானவர்
நானும் தட்டினேன்
நாட்டில் உள்ள
கல்லையும் செங்கல்லையும் கொண்டு
கட்டப்பட்ட மன்றங்களின்
கதவுகளைத் தட்டினேன்!

கட்டமைக்கப்பட்ட அரசின் ஆட்சி!
காலந் தவறாது நீதி கிடைக்குமென்று
காலடி எடுத்து வைத்து அந்த
ஆலயத்தில் மன்றாடி மன்றாடிக் கேட்டேன்
பின்னர் தான் தெரிந்தது
கட்டமைக்கப்பட்ட ஆட்சியல்ல
கட்டுக்களுக்கு மதிப்பளிக்கும்
ஆடம்பர விபச்சார கூடமென்று!

கிடைக்காமல் போகுமா?
கிடைத்தது! உன் வழக்கெல்லாம் இம்
மன்றத்தில் தீர்க்கும் கூடமல்ல
எனும் ஏளனம்!;
உன்னை தொட்டால்
என் தேகத்திற்கு தீட்டு என்று
தள்ளுபடி செய்யப்பட்டன
என் வழக்குகள்!

- இல.பிரகாசம்.

by Swathi   on 15 Jun 2016  0 Comments
Tags: Thallupadi   Thallupadi Valakku   Valakku   தள்ளுபடி வழக்கு   தள்ளுபடி        
 தொடர்புடையவை-Related Articles
தள்ளுபடி வழக்கு! - இல.பிரகாசம் தள்ளுபடி வழக்கு! - இல.பிரகாசம்
நெசவாளர்களை கவுரவிக்க கோ ஆப்டெக்ஸ் புதிய திட்டம் !! 30 சதவீத தள்ளுபடியும் அறிவிப்பு !! நெசவாளர்களை கவுரவிக்க கோ ஆப்டெக்ஸ் புதிய திட்டம் !! 30 சதவீத தள்ளுபடியும் அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.