LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாடகரானார் தம்பி ராமையா !!

நடிகர் தம்பி ராமையா தற்போது  "உ" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தை ஆசிக் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். நான்கு சிஷ்யர்களுடன் தம்பி ராமையா அடிக்கின்ற காமெடி தான் உ படம். 


படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்றுவருகிறது. 


இந்த படத்தில் தம்பி ராமையா நடிப்பதோடு மட்டுமல்லாமல், அறிமுக இசையமைப்பாளர் அபிஜித் இராமசாமி இசையில், முருகன் மந்திரம் எழுதியுள்ள "ஒரு படி மேல" என்று தொடங்கும் தத்துவக் குத்துப்பாடலை பாடி அசத்தியுள்ளாராம். 


மிக அழகாக பாடியதோடு அதே பாடலுக்கு சென்னை பிலிம் இன்ஸ்டியூட்டில் நடந்த படப்பிடிப்பில் செம ஆட்டம் போட்டு படக்குழுவை அதிர வைத்திருகிறாராம் ராமையா... 

by Swathi   on 06 Sep 2014  0 Comments
Tags: ஒரு படி மேல   Oru Padi Mela   Thambi Ramaiah   தம்பி ராமைய்யா           
 தொடர்புடையவை-Related Articles
பாடகரானார் தம்பி ராமையா !! பாடகரானார் தம்பி ராமையா !!
படபிடிப்பில் தம்பி ராமைய்யாவின் உயிரை காப்பாற்றிய சூரி !! படபிடிப்பில் தம்பி ராமைய்யாவின் உயிரை காப்பாற்றிய சூரி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.