LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF

தமிழோடு விளையாடு

ந.செல்லம்மாள் ஜானகிராமன்,ஃபார்மிங்டன் ஹில்ஸ், மிச்சிகன்,வட அமெரிக்கா.

நான்கெழுத்துப் புதிர்

ஆதியெழுத்து வலியினொலி. ஆதியந்தத்தின் உடன்பாட்டில் இல்லை என்பதில்லை. இரண்டற்றது, மனையைச் சுற்றும் மகளிர் சுற்றம். மூன்றைத் தவிர்த்தால் மரத்திலொன்று. அனைத்துமானது ஆன்மீகம்!


இரண்டில்லாதது சிற்றுண்டி ஒன்று.நான்குமான இடத்தில் வேளா வேளைக்கு வேலையொன்றே வேலை!மூன்றையும் இரண்டையும் மாற்றினால் உறுதி!முதலும் கடையும் கடைந்தால் கடினமே!

 

ஐந்தெழுத்துப் புதிர்

முதலிரண்டும் தெரிந்து கொள்வதின் வினை.முதலும், நான்கைந்தும் இணைந்தால் நமது நாடல்லாத நாடு! இரண்டற்ற மற்றனைத்தும் உணர்வுடன் ஊறிய, ஊரறிந்த கதம்ப உணவொன்று! அனைத்துமானால் பல்துறையிருக்கும் பாடவகை!


விடை:

ஆலயம்

அலுவல்

அறிவியல்

by Swathi   on 10 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்... அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்...
அத்திலி புத்திலி - அறிமுகம் அத்திலி புத்திலி - அறிமுகம்
அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் .. அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் ..
மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) .... மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....
பூசணிக்காய் இருக்கா? பூசணிக்காய் இருக்கா?
மீன்சட்டி மீன்சட்டி
வதந்தி வதந்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.