LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வசூல் மழையில் தனி ஒருவன் !!

மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன் தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் தனி ஒருவன்.

இந்த படத்தின் வசூல் உலகம் முழுவதும் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 60 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். இதை ஜெயம் ரவி அவர்களே தன் டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜெயம் ரவி நடித்த படங்களிலேயே அதிக லாபம் கொடுத்த படம் தனி ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.

by CinemaNews   on 14 Sep 2015  0 Comments
Tags: Thani Oruvan   Thani Oruvan Collection   Thani Oruvan Box Office   Thani Oruvan Box Office Report   தனி ஒருவன்   வசூல் மழை     
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
வசூல் மழையில் தனி ஒருவன் !! வசூல் மழையில் தனி ஒருவன் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.