LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இளைய ராஜாவின் ஆயிரமாவது படம் !!

பரதேசி படத்திற்குப் பிறகு பாலா இயக்கும் அடுத்த படம் தாரை தப்பட்டை. இப்படத்தில்  சசிகுமார் நாதஸ்வர வித்வானாக நடிக்கிறார். வரலட்சுமி கரகாட்டக் கலைஞராக  நடிக்கிறார். தாரை தப்பட்டை' படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இது இளையராஜாவுக்கு 1000வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தாரை தப்பட்டை பட அறிவிப்பு வெளியாகி பல நாட்கள் ஆகியும், படத்தின் படப்பிடிப்பு மட்டும் காலதாமதமாகிக் கொண்டே இருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, சசிகுமார், வரலட்சுமி இருவரும், தங்களது கதாபாத்திரத்தை உள்வாங்கி பயிற்சி எடுக்கவே இவ்வளவு நாள் தாமதமானதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கியது.

‘தாரை தப்பட்டை’ படத்தின் பயணம் ஆரம்பமானது. லெஜண்ட் இயக்குநர் பாலா சாருடன் வேலை செய்ய ஆர்வமாக இருக்கிறது என வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

by Swathi   on 03 Dec 2014  0 Comments
Tags: Bala   Sasikumar   Varalakshmi Sarathkumar   வரலட்சுமி சரத்குமார்   சசிகுமார்   இயக்குனர் பலா   தாரை தப்பட்டை  
 தொடர்புடையவை-Related Articles
ஐந்து ஹீரோக்களை வைத்து ஆக்சன் படம் இயக்கப்போகிறாராம் பாலா!! ஐந்து ஹீரோக்களை வைத்து ஆக்சன் படம் இயக்கப்போகிறாராம் பாலா!!
என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்... என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்...
கிடைத்தது யு சான்றிதல்... பொங்கல் அன்று வெளியாகிறது ஆம்பள.. கிடைத்தது யு சான்றிதல்... பொங்கல் அன்று வெளியாகிறது ஆம்பள..
மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !! மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !!
மூன்றே மாதத்தில் முடிந்த படம், இசை அமைக்க 2500 ரூபாய்தான் செலவு : விஷால்.... மூன்றே மாதத்தில் முடிந்த படம், இசை அமைக்க 2500 ரூபாய்தான் செலவு : விஷால்....
ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !! ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !!
இளைய ராஜாவின் ஆயிரமாவது படம் !! இளைய ராஜாவின் ஆயிரமாவது படம் !!
வித்தியாசமான ட்ரைலர் / டீசர் : இது தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !! வித்தியாசமான ட்ரைலர் / டீசர் : இது தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.