LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு

தேவையானவை :

1. தட்டைப்பயறு - 100 கிராம்

2. கத்திரிக்காய் - 5 (நறுக்கியது)

3. பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)

4. தக்காளி - 2 (நறுக்கியது)

5. குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

6. புளிக்கரைசல் - 1 கப்

7. உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

1. கடுகு - 1/2 டீஸ்பூன்

2. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

3. கறிவேப்பிலை - சிறிது

4. பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

5. வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

6. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. தட்டைப்பயறை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடித்து பயறை தனியாக வைத்துக் கொள்ளவும்.

2. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் கத்திரிக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, குழம்பு மிளகாய் தூள் ஒருமுறை கிளறிவிட வேண்டும்.

3. பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள தட்டைப்பயறு சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் புளிக்கரைசலை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், தட்டைப்பயிறு கத்திரிக்காய் குழம்பு ரெடி!!

by Swathi   on 18 Jan 2016  0 Comments
Tags: Thatta Payir Kulambu   Kathirikai Kulambu   Thatta Payir Kathirikai Kulambu   Kathirikai Thatta Payir Kulambu   தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு   தட்டைப்பயறு குழம்பு   கத்திரிக்காய் குழம்பு  
 தொடர்புடையவை-Related Articles
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.