LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மல்டி வைட்டமின் கீரை (தவசி கீரை)

வைட்டமின் குறைபாடு உள்ள குழந்தைகள் செக்கர்மேனிஸ்(Chekkurmanis) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தவசி கீரையை எடுத்து கொள்வது நல்லது. இக்கீரையில் வைட்டமின்கள் ஏ,பி,சி.டி, கே ஆகியவை உள்ளன. இது மட்டுமல்லாமல் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களும் இந்த கீரையில் அடங்கியுள்ளது. இவ்வளவு சத்துக்கள் இருப்பதால் இதை ஹார்லிக்ஸ் கீரை, மல்டி வைட்டமின் கீரை என்று அழைக்கிறார்கள். ரத்த சோகையைப் போக்கும். சோர்வாக இருக்கும் உடல், புத்துணர்வு பெறும். ஆண்மை குறைபாடு நீங்கும்.

இக்கீரை எலும்பு உறுதியாக இருக்க உதவுகிறது. மூளை நன்கு வளர்ச்சிபெற இது பயன்படுகிறது. இரத்த  விருத்திக்கும், இன விருத்திக்கும் இது பயன்படுகிறது. இந்த கீரையை பச்சையாக கூட மென்று சாப்பிடலாம். புற்று நோயை தடுக்கும் ஆற்றல் இந்த கீரைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. தாய்ப்பாலை அதிகமாக சுரக்கச் செய்யும் தண்மை இதற்கு உண்டாம்.

சாம்பாரில் சேர்த்து இந்தக் கீரையை சாப்பிட்டால், சுவை அருமையாக இருக்கும்.

by Swathi   on 29 Aug 2017  0 Comments
Tags: மல்டி வைட்டமின் கீரை   தவசி கீரை   Thavasi Keerai              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பத்திரிகை உலகிற்கு பெருமை சேர்த்த மோகன்! பத்திரிகை உலகிற்கு பெருமை சேர்த்த மோகன்!
ஈரோட்டில் NCBH புத்தகக் கண்காட்சி தொடக்கம் … ஈரோட்டில் NCBH புத்தகக் கண்காட்சி தொடக்கம் …
இலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்!! இலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்!!
ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும்  வள்ளுவன் தமிழ் மையம்  40000 வெள்ளிகளை திரட்டியது .. ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் 40000 வெள்ளிகளை திரட்டியது ..
பாரம்பர்ய நெல் பற்றாளர் நெல் கிருஷ்ணமூர்த்தி காலமானார்... பாரம்பர்ய நெல் பற்றாளர் நெல் கிருஷ்ணமூர்த்தி காலமானார்...
”அறம்”  இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே? நம்பவே முடியவில்லை! ”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே? நம்பவே முடியவில்லை!
சொட்டுநீரில் நெல்நடவின் பயன்கள் சொட்டுநீரில் நெல்நடவின் பயன்கள்
கோவை ஜி.ஆர். டி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குழந்தைகள் தின விழா... கோவை ஜி.ஆர். டி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குழந்தைகள் தின விழா...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.