LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கறுப்பு பணம் பதுக்கியவர்களுக்கு எதிராக வழக்கு - இந்திய வருமான வரித்துறை !

சுவிஸ் வங்கியில் அதிக பணம் வைத்து இருக்கும் இந்திய பணக்காரர்களுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர இந்திய  வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.சுவிட்சர்லாந்தில் உள்ள சில வங்கிகளில்  இந்திய பணக்காரர்கள் பெரிய தொகையை பதுக்கி வைத்திருப்பதாக பல புகார்கள் வந்தநிலையில் இந்திய அரசு சுவிட்சர்லாந்து வங்கிகளிடம் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை கேட்டது.முதலில் மறுத்த வங்கிகள் பிறகு  700 பேர் கொண்ட பட்டியலை வழங்கியது.இதன் அடிப்படையில் இந்திய வருமான துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளது.இதற்காக சுவிட்சர்லாந்து வருவாய் துறை அதிகாரிகளின் உதவியையும் கோரப்பட்டுள்ளது.இந்நிலையில் வருமான வரித் துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் .மத்திய நிதி அமைச்சகம் அனுமதியளித்தவுடன் சுவிஸ் வங்கியில் அதிக பணம் வைத்துள்ள இந்திய பணக்காரர்களுக்கு எதிராக  கோர்ட்டில் வழக்குகள் தொடரப்படும் என தெரிவித்துள்ளது.

The Case Against Black Money Hidden in India - Indian Income Tax Department

The income tax department has decided to continue the case in court against the rich people  who have put more money in Swiss bank. Some banks in Switzerland and many of the Indian people had hidden a large amount of money complaints on the Government of India, India  asked banks account holders list from Switzerland. After the bank refused then  provide a list of 700 people. Indian revenue authorities have launched an investigation. Switzerland for the Revenue Department officials requested the assistance. The income tax department on published sources. Greenlight  by the Finance Ministry to hold more money in Swiss bank where the court cases against the rich were to be lodged.

by Swathi   on 28 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.