LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அடுத்த 10 ஆண்டுகளில் உற்பத்தி துறையில் ஒரு கோடி பேருக்கு வேலை !

அடுத்த பத்து ஆண்டுகளில் உற்பத்தி துறையில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தெரிவித்தார். மக்களவையில் நேற்று ஒரு கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் அவர் கூறியதாவது: தேசிய உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு உற்பத்தி துறை மூலம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு தேசிய உற்பத்தி கொள்கை தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும்.தொழில் ஒழுங்கு முறைகளை எளிமை படுத்தவும், தேசிய முதலீட்டு உற்பத்தி மண்டலங்களை உருவாக்க வும், பசுமை தொழில் நுட்பங்களையும், சிறிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற இளைஞர்களின் தொழில் திறைமைகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.தொழில்துறை வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க அன்னிய நேரடி முதலீடு மிகவும் உதவியாக இருக்கும்.

The Federal Government is planning to create employment for 1 million people in The manufacturing sector in the next 10 years

The Federal Government is planning to create employment for 1 million people in The manufacturing sector in the next 10 years.Speaking yesterday in response to a question in Lok Sabha, A quarter of the national production through the manufacturing sector, with the aim of making the national manufacturing policy.To promote industrial development and foreign direct investment will be of great help,he said.

by Swathi   on 11 Dec 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
05-May-2016 04:05:21 jaffar said : Report Abuse
நல்ல வேலை கிடைக்கணும் ....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.