LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல் வரலாறு Print Friendly and PDF
- கட்சிகள் (Political Parties )

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு

தோற்றம்:

     விடுதலைச் சிறுத்தைகள் (Dalit Panthers or Viduthalai Siruthikal) தமிழ் நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி அடித்தட்டு மக்களின் பிரச்சினைக்ளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆவார்.

அரசியல் வெற்றி:

     தமிழகத்தின் 13வது சட்டமன்றத்தில் 2 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இக்கட்சி வென்ற தொகுதிகள் மங்களூர், காட்டுமன்னார் கோயில் ஆகும்.15வது மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு சிதம்பரம் (தனி) தொகுதியில் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார்.

History of Viduthalai Chiruthaigal Katchi

Thol. Thirumavalavan is founder and President of the Viduthalai Chiruthaigal katchi (Liberation Panthers Party). One of the most power full parties in southern part of India. Early stage this party leader Mr.Tol.Thirumavalan actively works hard for Poor people welfare and fight with cast or community race people in India. His words give confidant and carriage therefore thousands of thousand followers, follow his word with dedicated. They entered politics in 1999.
In the year of 1988 Thiruma working for the government's Forensic Department in the southern city of Madurai in Tamil nadu. He met Malaichamy, the Tamil Nadu state convenor of the Dalit Panthers of India (DPI), an organisation that fought for the rights of Dalits. The next year, following Malaichamy's death, Thirumalavan was elected the leader of the DPI. He designed a new flag for the organisation in 1990. As part of his work, he also began visiting Dalit villages in the Madurai region, and began learning about the problems faced by Dalits. The killing of two Dalits in 1992, he says, made him more militant. Against the background of increasing Dalit assertiveness, he emerged as one of two major Dalit leaders in Tamil Nadu, with a large base of grassroots support, particularly in the southern districts of Tamil Nadu. 
Viduthalai Chiruthaigal highly spread in the state of Tamil Nadu in India. They give very importance for their mother tongue Tamil. Tamil is one of ancient six languages in the world.
Viduthalai Chiruthaigal Flag
Viduthalai Chiruthaigal katchi flag represent marvelous meaning. The flag equally shared in sky blue and red color. Top half of the flag filled in blue then the remaining bottom of the flag filled with red color and center of the flag white star with five ends.
Star Symbol
The petition has been filed by Viduthalai Chiruthaigal Katchi, a registered unrecognized political party in the State of Tamil Nadu. It is sponsoring its candidates for Chidambaram and Villupuram Parliamentary constituencies and the candidates have also submitted their nomination papers for the same. The petitioner prays that the party may be given a common election symbol of 'Star' in these two Parliamentary Constituencies. The prayer is opposed by learned counsel appearing for the Election Commission and it is submitted that the symbol 'Star' is a reserved symbol of Mizo National Front, which is a political party in the State of Mizoram. The petitioner's counsel states that the Mizo National Front is not contesting in the Tamil Nadu elections and it is not sponsoring any candidates in the State of Tamil Nadu.
In view of the ensuing elections, the petitioner Viduthalai Chiruthaigal Katchi may be given the symbol 'Star' for its candidates at Chidambaram and Villupuram constituencies. It is made clear that this allotment of symbol will not give any additional rights or equities in favour of the petitioner- political party when the question of allotment of symbol arises. This is purely for the purpose of the ensuing parliamentary election only. However, if any other political party or persons seek the symbol 'Star', the Election Commission may allot such symbol to any political party/candidate.

by Swathi   on 29 Aug 2012  48 Comments
Tags: VCK Party   Thol Thirumavalavan   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி   வி.சி கட்சி   தொல் திருமாவளவன்   VCK History   VCK News  
 தொடர்புடையவை-Related Articles
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு
கருத்துகள்
01-Jun-2018 21:28:36 மணிகண்டன் said : Report Abuse
வணக்கம், நான் தி.மலை (மா)ஆரணி (வ)மெய்யூர் கிராமம். எங்கள் ஊரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சீர்குலைந்து விட்டது. உடனடியாக மாணவர் அணி அல்லது இளைஞர் அணி மத்தியில் பெரும் பங்கு வகிக்கும் வாழிலக ஒருபொதுக்கூட்டம் நடத்த வேண்டும். அது மட்டுமின்றி மாதம் ஒரு முறை கலந்தாய்வு கூட்டம் நடக்க வேண்டும். இவை அனைத்திற்கும் காரணம் எமது ஊரில் உள்ள முன்னோடிகள் தான்
 
18-Apr-2018 19:48:07 Smart Guy said : Report Abuse
Thiruma Anna... VCK la join pananum. Tamil natoda mass politician neenga.. Thiruma pera ketaley kolainadunguranuha.. Semma gethu na neenga.
 
26-Feb-2018 15:52:25 ஜே.prabhakaran said : Report Abuse
ஹொவ் டு அப்ளை member கார்டு???ப்ளஸ் சென்ட் காண்டாக்ட் numbe
 
29-Jul-2017 18:30:41 முத்துராமன் said : Report Abuse
புரட்சியாளரின் தொடர்ச்சியாளரே வரும் காலம் உமதே
 
14-Jul-2017 12:55:49 கீசகபுரி சு.ராசு(எ)துருவன் said : Report Abuse
என் உயிரினும் மேலான தலைவர் வாழும் புரட்சியாளர் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வேன்டுகோள்.... அண்ணா நமது கட்சியில் இன்னும் கட்டுப்பாடு இல்லா சூழல் நிலவுகிறது.பொறுப்பாளர்களும் சரி தொண்டர்களும் சரி
 
30-Jun-2017 14:20:42 சு.ராஜ்கிரன் said : Report Abuse
எம் தலைவர் பிறந்தாலே நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.எங்களின் கடைசி மூச்சு விடுதலை சிறுத்தைகளின் கொள்கை வழியே எம் தலைவரின் பின்னால் பயணிப்போம் ...சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை அடிமையாய் இருந்தது போதும் ஆளும் வர்க்கமாய் அரசின் அதிகாரங்களை கையில் கொண்டுவர நம் தலைவரை அதிகாரம் கொண்டவராய் திகழ செய் வது நம் கடமை ..... அதிகாரம் வெல்வோம் ... இவன் ; வீடூர் ராஜ் கிரண்
 
17-Apr-2017 21:08:36 க.விஜயகுமார் திருநாவலூர் ஒன்றிய அமைப்பாளர். தொ.வி.மு. said : Report Abuse
அண்ணன் திருமாவளவன்அவருடன் ஒரு முறை நான் பேசவேண்டும் நேரில்
 
14-Feb-2017 02:43:54 sabarinathan said : Report Abuse
my name is sabarinathan (a) sabarivalavan nan cheyyur il vasikindrean nan thalaivar maaveran thol thirumavalavan avarin rasigan avaradhu vck katchul irupadhai ninaithu perumai adaigirean nan thalith inathai sarndhavan eanbhadhil perumai adaigirean vazhga thalaivarin pugazh
 
27-Dec-2016 20:00:32 மாதையன் said : Report Abuse
நான் உங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் சேர விரும்புகிறேன்.
 
22-Dec-2016 11:31:20 அப்பு PERUMANGALAM said : Report Abuse
ஓடுக்கப்பட்டோருக்காக போராடிய பல தலைவர்களை அடையாளம் காண தெரியாமல் சிதறி கிடத்தோம்.நமக்காக தன வாழ்வை அர்ப்பணித்து தலித் சிறுபான்மையினையுற்கும் சேர்த்து போராடுகிற ஒப்பற்ற தலைவரை அடையாளம் கண்டு கொள்ளாமல் இன்னும் இருந்தால் நமக்கு தலைநிமிர்வு என்பது இனி ஒரு பொழுதும் கிடைக்க வாய்ப்பில்லை.எழுச்சி தமிழரின் அன்புத்தம்பி சி.வி .அப்பு (என்கிற) வரதராஜன் பி.எஸ் சி பிஎட் (முற்போக்கு மாணவரணி )பெருமங்கலம் சீர்காழி 9597162529
 
10-Dec-2016 08:33:24 ரா.இளங்கோ. said : Report Abuse
நான் காஞ்சிபுரம் செய்யூர் தொகுதியில் வசித்து வருகிறேன், நான் விசிக வை எண் உயிருக்கும் மேலாகத் நேசிக்கிறேன் மக்களையும் நேசிக்கிறேன், மக்களை நேசிக்கும் நம் தலைவர், நான் மக்கள் பணியாற்ற விரும்புகிறேன். என்றுமே தமிழக முதல்வர் எழுச்சிதமிழர்
 
23-Nov-2016 07:56:39 ஜே பீட்டர் சாம் said : Report Abuse
நான் கோவை கணபதி பகுதியில் வசித்து வருகிறேன். விடுதலை சிறுத்தை கட்சியில் என்னை தொண்டனாக இணைத்துக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு கோவை கணபதி கட்சி விலாசம், அலைபேசி விபரம் அனுப்பவும்
 
12-Nov-2016 02:50:39 pratheep said : Report Abuse
Add Me vck my mum is 9095864682
 
12-Nov-2016 02:35:44 pratheep said : Report Abuse
Nan athithamilan veeraparaiyar enathu viduthalai siruthaikal katchiyil sera asaipadukiren. ....💪
 
01-Nov-2016 22:31:52 tamilselvam said : Report Abuse
நன் தேனீ மாவட்டம் . தேனீ மாவட்டம் vck ஆபீஸ் எங்கு உள்ளது.நன் நமது கட்சி எல்ல சேர விரும்புகிருரன்
 
13-Oct-2016 06:40:43 Mani selvam said : Report Abuse
Dear sir , this is selvam from singapore ...i like your speech...and I went through all your articles...you are simply excellent......you are great leader in India ......I really like to meet you ...is it possible sir?
 
08-Oct-2016 06:22:04 T.சதீஸ்குமார். said : Report Abuse
அணைத்து மக்களுக்குமான இயக்கம்
 
01-Oct-2016 23:32:09 jayakumar said : Report Abuse
சார் எனக்கு ஈரோடு மாவட்ட chennimalai நிர்வாகிகள் தைரியவண்டும் அவசரம்
 
21-Sep-2016 02:48:26 மா ஆனந் தன் said : Report Abuse
ஜாதிய ஒடுக்குமுறை ஒரு நிறுவனத்திற்கு பற்றி குறை மனு அளிக்க என்ன செய்ய வேண்டும்
 
20-Sep-2016 03:52:37 VINOTH said : Report Abuse
தற்கால ambedkar அண்ணா உங்கள் வழிகாட்டுதல் எப்போதும் எங்களுக்கு தேவை இவன் உங்கள் அருமை தம்பி திருத்துறைப்பூண்டி திருத்தங்கூர் திருமா VINOTH
 
29-May-2016 10:28:19 salman said : Report Abuse
Iam studying at college, iam vellore district 51th ward your performance very super,please open in my ward your branch .iam very maintain in your rules and regulation
 
27-May-2016 04:45:47 karthik said : Report Abuse
கட்சியில் என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் இணையத்தளத்தில் பதிவேற்றுவது முக்கியமாக இருத்தல் வேண்டும் ....வெளிச்சம் தொலைகாட்சி பற்றிய செய்திகளை அறிவிக்க வேண்டும் ஏன் என்றால் இதுவரை தொலைகாட்சி எங்கெல்லாம் ஒலிப்பரப்பப் படுகிறது என்ற விவரத்தை அளித்திட வேண்டும் ..
 
25-May-2016 05:40:45 VINOTH said : Report Abuse
தன்னிகரள தலைவா உங்கள் அரசியல் பயணம் தொடர என் வாழ்த்துகள் இவன் திருத்துறைபூண்டி திருத்தங்கூர் vinoth
 
25-May-2016 04:57:46 ஸ்ரிமுகுந்தன் R said : Report Abuse
அண்ணன் திருமா அவர்களுக்கு என் நெஞ்சுக்கினிய அன்பு வணக்கம், அண்ணா, ஆட்சியில் நாம் பங்கு பெரும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்.
 
14-May-2016 01:04:53 kalaivanan said : Report Abuse
2016 தமிழ்நாடு எலேச்டின் வி வில் வின்
 
13-May-2016 02:54:31 பாண்டிமகாராஜா,அதிகரம் said : Report Abuse
விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் பங்கேற்று அண்ணன் தோல்.திருமாவளவன் அமைச்சராக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
 
12-May-2016 02:19:52 VINOTH said : Report Abuse
ANGANUR THANGAME வாழ்க இவன் திருத்துறைபூண்டி திருத்தங்கூர் VINOTH
 
10-May-2016 23:59:26 வினோத் said : Report Abuse
அண்ணா உங்கள் தேர்தல் வெற்றி பயணம் தொடர எனது வாழ்த்துகள் இவன் திருத்துறைபூண்டி ,திருத்தங்கூர் VINOTH
 
09-May-2016 22:38:30 வினோத் said : Report Abuse
எங்களுடைய அண்ணனே உங்கள் உங்களுடை வழிகாட்டி தொடர்ந்து எங்களுகு தேவை
 
08-May-2016 23:48:16 கண்.சண்முகம் said : Report Abuse
அண்ணன் திருமாவளன் வாழ்க
 
07-May-2016 02:31:35 வினோத் said : Report Abuse
ஒடுக்ககபட்டோரின் காவலரே உங்கள் சேவை தொடர கடவுளை வேண்டிகொள்கிறேன் இவன் திருத்துறைபூண்டி vinoth
 
27-Apr-2016 12:45:46 sugumar said : Report Abuse
annan ungal valii eanurum nadapom
 
25-Apr-2016 23:54:33 Fr. Benny said : Report Abuse
Youngsters must join and support Tol.Thiruma and Viduthalai Chiruthaigal, as we are Tamil people who are against Caste, Religion and Social Evils. Young Voters must Vote for Change to Viduddthalai Chiruthaigal- Fr. Benny Fernandez, Vedasandur. Dindigul Dist.
 
18-Apr-2016 07:34:49 Karthi said : Report Abuse
ப்ளீஸ் சார் உங்க தேர்தல் அறிக்கைள் tnpsc and மற்ற அரசாங்க வேலைவயுபுக்கள் அனைத்தும் நேர்மைய நடக்கும் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியடப்டும் என்று kura வேண்டும் appadi சொன்ன நிற youngster vote ah வாங்க mudium
 
18-Apr-2016 07:22:38 karthi said : Report Abuse
Sir i am not belonging to any political but i support for our makkal naala kuttani. ... i am 20 yrs old.... I want change.. thank u sir..
 
16-Apr-2016 04:32:09 ர.நக்கீரன் பி.இ said : Report Abuse
நான் கட்சில் சேரவ்ரும்புகிரன்
 
11-Apr-2016 00:51:25 M சக்கரவர்த்தி said : Report Abuse
உலக தலைவர்கள் ஏறுகொள்கின்ர ஒப்பற்ற தலைவர் அண்ணன் அவர்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூராண்டு வாழ்க
 
07-Apr-2016 03:09:12 nithiyavasan said : Report Abuse
புதியதோர் தமிழ்நாடு உருவாக்க அண்ணன் திருமாவின் கொள்கையை பின்பற்றுவோம் ...
 
05-Apr-2016 03:35:58 Tamilsundar said : Report Abuse
நாமெல்லாம் தமிழர்கள்... ஆதி தமிழர்கள்
 
05-Apr-2016 03:34:31 Tamilsundar said : Report Abuse
அண்ணனுக்கு வாழ்த்துக்கள் கும்பகோணம் தமிழ்சுந்தர்
 
02-Apr-2016 04:39:23 r.saroja said : Report Abuse
Nan vidhualai seeruthaikalukagha tholeil valarchekum rice protestekhum enathu ennuyurai thara thayaraka eurukeran ehen kudambamae vidulai seeruthaikalukagha uyur koduka areshyporrattatheilthayarakaullar
 
02-Apr-2016 04:33:14 p.ravi said : Report Abuse
Nan vidulai seeruthaikal katcheyul parypuramanamaka eurukha samathekeran ethu enathu valnal kadamaiyakavae ennukeran entha katchyuin kolkaikakhal enakhu megavum pedetherathu
 
08-Mar-2016 03:08:43 மு.செல்வராஜ் said : Report Abuse
அன்னன் திருமாவளவன்என்றும் காலடியில் நாங்கள்.
 
12-Jan-2016 01:04:15 Velayutham said : Report Abuse
Mammal nala koottani thaniya electionla nimkathinga please join ADMK or DMK nanum siruthai than rishivanthiyam though ok
 
18-Jun-2015 03:29:23 suresh said : Report Abuse
ஐயா நான் விடுதலை சிருத்தைகள் கட்சியில் சேர விரும்புகிரேன்
 
31-Jan-2015 10:19:23 chinnasamy said : Report Abuse
Help me
 
30-Jan-2015 11:53:54 chinnaa anaikkarai said : Report Abuse
Vanakkam sir angal kiramam ozhugacheri ingu vanmurai kodumai nadakirathu school pokum pillaikalai pmk kachchi valiparkal kindal keli panranga vck kachchiil irunthu natavatikai yedukka mudiyala vck kachil 10 valiparkal irukkirom nangal anaivarum orunal avargalai yen pirachanai panringa yenru kettom yenkalai thakkivittanar help me sir
 
17-Feb-2014 22:33:54 jeevanantham said : Report Abuse
எங்க ஊர்ல விடுதளை கட்சி இல்லை சுமார் 60 நபர் இருக்கோம் ஈது வரிக்கும் யாரும் vck ல இருந்து வந்து pakula கட்சி உம ila கரூர் district ல சரி இல்ல
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.