LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

வார இறுதியில் விவசாயம் (The Weekend Agriculturist )

The Weekend Agriculturist என்ற குழு கடந்த ஒரு வருட காலமாக சென்னையை சுற்றியுள்ள விவசாய நிலங்ககை பார்வையிட்டு வாரத்தின் இறுதி நாட்களில் அங்குள்ள விவசாயிகளோடு தங்கி, விவசாயப் பணிகள் பற்றி பயிற்சி பெற்று, விசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. பள்ளி கல்லுரி நண்பர்கள் அலுவலக பணியாளர்கள் என இளைஞர்கள் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

குழுவின் செயல்பாடுகளை அறியhttps://www.facebook.com/groups/theweekendagriculturist/

(ஈரோடு பகுதியில் வாழும் நண்பர்களின் கவனத்திற்கு)

இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி அவர்களோடு உரையாடும் போது, இந்த குழுவை நம் ஈரோட்டிலும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என்ற யோசனை எழுந்தது.

பங்கேற்க விரும்பும் நண்பர்கள் தெரியப்படுத்தினால் மேற்கொண்டு திட்டமிடுதலை ஆரம்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, கைப்பேசி எண்.8012325499,9940557649.

பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வார இறுதி நாட்களை பயனுள்ளதாய் கழிக்க நல்ல வாய்ப்பு, அலுவலக பணியில் இருப்பவர்களுக்கும் இது சிறந்த மாற்றாக இருக்கும். சமூக நலனுக்கான நமது சின்ன பங்களிப்பாக இது இரு்ககட்டும்.

விவசாயத்தை பற்றி பெருமை பேசிக்கொண்டும் விவசாயின் இயலாமை மற்றும் அது சார்ந்த சிக்கல் குறித்தும் பேசிக்கொண்டு இருப்பதால் எந்த பயனும் இருக்க போவதில்லை. அதற்கான தீர்வை அல்லது பெரும் மாற்றத்தை உடனே நிகழ்த்த இயலாது என்பது எதார்த்தமாக இருந்தாலும். நாம் விரும்பும் கவலையுறும் அந்த விவசாயின் நம்மைக்காக நம்மால் இயன்றதை திட்டமிட்டு அதற்காக செயல்படுவது என்பது பொருத்தமாக இருக்கும். இது காலத்தின் தேவைாயகவும் உள்ளது.

வாருங்கள் இணைந்து செயல்படுவோம்.

by Swathi   on 07 Jul 2014  0 Comments
Tags: விவசாயம்   Agriculture   Vivasayam              
 தொடர்புடையவை-Related Articles
விவசாயம் பேசுவோம் -  ஸ்ரீபிரியா வர்தீஷ் - Let's talk Agriculture, Session 9 Part 3 விவசாயம் பேசுவோம் - ஸ்ரீபிரியா வர்தீஷ் - Let's talk Agriculture, Session 9 Part 3
விவசாயம் பேசுவோம் - Dr. சுரேஷ் பாபு - Part-3 விவசாயம் பேசுவோம் - Dr. சுரேஷ் பாபு - Part-3
விவசாயம் பேசுவோம் - Dr. சுரேஷ் பாபு - Part-2 விவசாயம் பேசுவோம் - Dr. சுரேஷ் பாபு - Part-2
நீர்வளமும் நிலவளமும் | Wealth of Water and Land, Let's talk Agriculture, Session 7-Part-3 நீர்வளமும் நிலவளமும் | Wealth of Water and Land, Let's talk Agriculture, Session 7-Part-3
விவசாயம் பேசுவோம் - கவிஞர் சக்தி ஜோதி | Let's talk Agriculture, Session 8, Part 2 விவசாயம் பேசுவோம் - கவிஞர் சக்தி ஜோதி | Let's talk Agriculture, Session 8, Part 2
விவசாயம் பேசுவோம் - கேள்வி பதில்கள் - ஆறுபாதி கல்யாணம் விவசாயம் பேசுவோம் - கேள்வி பதில்கள் - ஆறுபாதி கல்யாணம்
விவசாயம் பேசுவோம் - செந்தில்குமார் பாபு - Let's talk Agriculture, Session-10, Part-2 விவசாயம் பேசுவோம் - செந்தில்குமார் பாபு - Let's talk Agriculture, Session-10, Part-2
விவசாயம் பேசுவோம் - ஸ்ரீபிரியா வர்தீஷ் விவசாயம் பேசுவோம் - ஸ்ரீபிரியா வர்தீஷ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.