LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வேதாளத்தை முந்திய தெறி !!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளின் கூட்டம் திரையரங்குகளில் அலை மோதுகின்றது. இந்நிலையில் இப்படம் சென்னையில் 3 வாரத்தில் ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்த வருடத்திலேயே சென்னையில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி வேதாளம் சென்னையில் ரூ 6.5 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், தெறி 3 வாரத்தில் வேதாளம் வசூலை முறியடித்தது விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

by CinemaNews   on 03 May 2016  0 Comments
Tags: Vedhalam   Vedalam   Theri   Theri Hits   Theri Latest Collection   வேதாளம்   தெறி  
 தொடர்புடையவை-Related Articles
இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு... இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு...
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
வேதாளத்தை முந்திய தெறி !! வேதாளத்தை முந்திய தெறி !!
தெறி ட்விட் - அமீர் விளக்கம்!! தெறி ட்விட் - அமீர் விளக்கம்!!
இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை!! வருத்தம் தெரிவித்த விஜய்!! இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை!! வருத்தம் தெரிவித்த விஜய்!!
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
100 கோடியை தாண்டியதாம் வேதாளம்!! 100 கோடியை தாண்டியதாம் வேதாளம்!!
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.