LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு...

இந்த வருடம் தொடங்கி(2016) இன்றுடன் அரையாண்டு முடியவுள்ளது. இந்நிலையில் இந்த அரையாண்டில் மட்டும் முன்னனி நடிகர்களின் படம் என்று பார்த்தால், விஜய், சூர்யா படங்கள் மட்டுமே வந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர்களின் படங்களில் சிம்பு, சிவகார்த்திகேயன், விஷால், ஆர்யா, ஜீவா படங்கள் வந்துள்ளது. இதில் வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த படம் எது என்பதை பார்ப்போமா. 


.எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் தெறி ரூ 45 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சூர்யாவின் 24 ரூ 30 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ரூ 13 கோடி, அரண்மனை-2 ரூ 9.5 கோடி, சிம்புவின் இது நம்ம ஆளு ரூ 5 கோடி, மாதவனின் இறுதிச்சுற்று ரூ 4.2 கோடி, மிருதன் ரூ 4, காதலும் கடந்து போகும் ரூ 3.5 கோடி, இறைவி ரூ 2.1 கோடி, சேதுபதி ரூ 2 கோடி முறையே வசூல் செய்து உள்ளது. ஆக இந்த அரையாண்டில் விஜய் படம் தான் டாப்பு... 

by CinemaNews   on 30 Jun 2016  1 Comments
Tags: Theri   Theri Movie   Half Year   Abroad Collection   தெறி   ரஜினி முருகன்   24  
 தொடர்புடையவை-Related Articles
இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு... இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு...
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
வேதாளத்தை முந்திய தெறி !! வேதாளத்தை முந்திய தெறி !!
தெறி ட்விட் - அமீர் விளக்கம்!! தெறி ட்விட் - அமீர் விளக்கம்!!
இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை!! வருத்தம் தெரிவித்த விஜய்!! இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை!! வருத்தம் தெரிவித்த விஜய்!!
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !! மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !!
கருத்துகள்
13-Aug-2016 22:55:55 c.perumal said : Report Abuse
vijay than yeppavum top
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.