LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தில்லுக்கு துட்டு - இது சந்தானத்தின் அடுத்த ஹீரோ படம் !!

நகைச்சுவை நடிகர் சந்தானம், இரண்டாவது முறையாக ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறாராம். 


சந்தானம் பிரபலமாக காரணமாக இருந்த விஜய் தொலைகாட்சி நிகழ்ச்சியான லொள்ளு சபாவை இயக்கிய முருகானந்தம் தான் இந்த புதிய படத்தை இயக்குகிறார். 


இந்த படத்தில் சந்தனத்துக்கு ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். இந்த படத்திற்கு ‘தில்லுக்கு துட்டு’ என்று தலைப்பு வைத்துள்ளார்களாம்.


இந்த படத்தை யுடிவி நிறுவனத்துடன் இணைந்து சந்தானமே தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது. 


விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

by Swathi   on 05 Sep 2014  0 Comments
Tags: Thillukku Thuttu   தில்லுக்கு துட்டு                 
 தொடர்புடையவை-Related Articles
தில்லுக்கு துட்டு - இது சந்தானத்தின் அடுத்த ஹீரோ படம் !! தில்லுக்கு துட்டு - இது சந்தானத்தின் அடுத்த ஹீரோ படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.