|
||||||||||||||
தினை காரப் பணியாரம் |
||||||||||||||
தேவையான பொருட்கள் : 1. தினை அரிசி - 1 கப் 2. உளுந்து - 1/4 கப் 3. வெந்தயம் - 3 தேக்கரண்டி 4. உப்பு - தேவையன அளவு 5. கடுகு - 1/4 தேக்கரண்டி 6. சின்ன வெங்காயம் - 1/4 நறுக்கியது 7. மிளகாய் - 4 எண்ணிக்கை 8. கருவேப்பிலை - தேவையன அளவு 9. சீரகம் - சிரிதளவு செய்முறை : 1. தினை அரிசி, உளுந்து, வெந்தையம் முதலியவற்றை 3 மணி நேரம் ஊர வைத்து நன்றாக பதமாக அரைக்கவும், 2. இதனுடன் உப்பு சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்,சிரிதளவு எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம்,கருவேப்பிலையை தாளித்து, புளித்த மாவுடன் சேர்த்து கலக்கவும். 3. பணியாரச் சட்டியில் எண்ணெயை தடவி கலந்த மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். கடலைத் துவையல்,புதின துவையல்,தேங்காய் சட்னியுடன் தெட்டுச் சாப்பிட சுவையாகவும், சத்தாகவும் இருக்கும். |
||||||||||||||
by Swathi on 28 May 2014 0 Comments | ||||||||||||||
Tags: Millet Hot Recipes Millet Recipes Hot Paniyaram Millet Paniyaram Thinai Recipes தினை சமையல் திணை பணியாரம் | ||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|