LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

தினை கதம்ப இனிப்பு

தேவையானவை:

1. தினை மாவு - 350கிராம்
2. நெல் அரிசி மாவு - 50கிராம்
3. வெல்லம் - 400கி
4. பால் - 300 மி.கி
5. ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
6. நெய் - 150 மி.கி.

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் நெய்யைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி தோசை மாவுப் பதத்தில் கலக்கிக் கொள்ளவேண்டும்.

2. அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி மாவுக் கலவையை ஊற்றி வேகவிடவும். எல்லாம் சேர்ந்து சுருண்டு, நெய் கலவையிலிருந்து வெளி வரும் வரை மெள்ளக் கிளறவும்.

Foxtail Millet Sweet

Ingredients :

1. Foxtail Millet Flour - 350 gm

2. Rice Flour - 50 gm

3. Jaggery - 400 gm 

4. Milk - 300 ml

5. Cardamom Powder - 1/2 tbsp

6. Ghee - 150 ml

Method :

1. First take a pan and add millet flour, rice flour, grated jaggery, milk, cardamom powder. Mix it well with adding water. Mix like dosa batter. 

2. Take a thick bottomed pan add ghee and batter. Stir well in low flame. Stir continously until ghee seperates.

by Swathi   on 06 Mar 2016  0 Comments
Tags: Thinai   Thinai Recipes   தினை              
 தொடர்புடையவை-Related Articles
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
தினைப் பாயசம் தினைப் பாயசம்
தினை அதிரசம் தினை அதிரசம்
தினை அல்வா தினை அல்வா
தினை இனிப்பு பொங்கல் தினை இனிப்பு பொங்கல்
தினை கார பணியாரம் தினை கார பணியாரம்
தினை இனிப்பு பெங்கல் தினை இனிப்பு பெங்கல்
தினை சோறு தினை சோறு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.