LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

தினை இனிப்பு பெங்கல்

தேவையான பொருட்கள் :


தினை அரிசி -250 கிராம்


பாசிபருப்பு -100 கிராம்


வெல்லம் -200 கிராம்


நெய் -50 கிராம்


முந்திரி -10 கிராம்


திராட்சை -10 கிராம்


ஏலக்காய் தூள் -2 சிட்டிகை


சுக்கு தூள் -1 சிட்டிகை


செய்முறை :


1. ஒரு லிட்டர் நீரை கெதிக்க விட்டு அதில் ஊற வைத்த பாசிபருப்பை வெகவிடவும்,பாசிபருப்பு பாதி வெந்த்தும் அதனுடன் நன்றாக, கழுவி கல் அரித்த தினையரிசியை சேர்த்து நன்கு கலக்கவும்.


2. தினை அரிசி நன்கு வெந்து வரும் வரை கிளறவும்,பின் அதனுடன் துருவிய வெல்லத்தை சேர்த்து கலக்கவும்.


3. நெய்யில் வறுத்த முந்திரி, திரட்சை சேர்த்து நன்கு கிளரவும்.பின் ஏலக்காய் தூள், சுக்கு தூள் சேர்த்து கொள்ளவும்.


சுவையும், சத்தும் நிறைந்த தினை இனிப்பு பொங்கல் தயார்.

by Swathi   on 28 May 2014  0 Comments
Tags: Millet Sweet Recipes   Millet Sweet Pongal   Thinai Pongal   திணை இனிப்பு பொங்கல்   திணை பொங்கல்        
 தொடர்புடையவை-Related Articles
தினை இனிப்பு பொங்கல் தினை இனிப்பு பொங்கல்
தினை இனிப்பு பெங்கல் தினை இனிப்பு பெங்கல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.