LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

செப்டம்பர் மாதம் வெளிவருகிறது திருடன் போலீஸ் !!

புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் திருடன் போலீஸ். படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

 

இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்குஇசை அமைத்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் இசை வெளியிடப் பட்டது.

 

இதில் இடம் பெற்றிருக்கும் அனைத்துபாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

இந்நிலையில் படம் செப்டம்பர் மாதம் வெளிவரும் என இப்படத்தின்இயக்குனர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் வெளிவருகிறது திருடன் போலீஸ் !!
புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் திருடன் போலீஸ். படத்தில் தினேஷ் 
கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு
இசை அமைத்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் இசை வெளியிடப் பட்டது. இதில் இடம் பெற்றிருக்கும் அனைத்து
பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் படம் செப்டம்பர் மாதம் வெளிவரும் என இப்படத்தின்
இயக்குனர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
by Swathi   on 16 Aug 2014  0 Comments
Tags: Dinesh Thirudan Police   திருடன் போலீஸ்   தினேஷ்              
 தொடர்புடையவை-Related Articles
குக்கூ பாதிப்பில் இருந்து மீளாத தினேஷ் !! குக்கூ பாதிப்பில் இருந்து மீளாத தினேஷ் !!
செப்டம்பர் மாதம் வெளிவருகிறது திருடன் போலீஸ் !! செப்டம்பர் மாதம் வெளிவருகிறது திருடன் போலீஸ் !!
நடன அமைப்பாளர் தினேஷ் ஹீரோவானார் !! நடன அமைப்பாளர் தினேஷ் ஹீரோவானார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.