|
|
SEARCH Results |
குறள்: 781 |
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 782 |
|
|
குறள்: 783 |
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 784 |
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 785 |
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 786 |
|
|
குறள்: 787 |
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 788 |
|
|
குறள்: 789 |
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 790 |
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. |
குறள் விளக்கம் |
|
|
|