LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தொலைந்துபோதல்

கம்பனின் கவிரசத்தில்

திருவாசகத்தின் இனிமையில்

பாரதியின் காதல்களில்

கண்ணதாசனின் பாடல்களில்

டி.எம்.எஸ் குரலின் கம்பீரத்தில்

தமிழ் உச்சரிப்பில்

பெயர் தெரியாத ஈழக்கவிஞனின்

கவிதையில் கொப்பளிக்கும் சோகத்தில்

சு.ரா வின் புளியமரச் சந்தியில்

கல்கியின் சரித்திர நாவல்களில்

சாண்டில்யனின் யுத்த களங்களில்

ஆதவனின் நகர மாந்தர்களில்

ஜெயகாந்தன் பிரசவித்த மாந்தர் தம்

ஆழ் மனச் சிக்கல்களில்

ஜெமோவின் எழுத்துப் பிரவாகத்தில்

சுஜாதாவின் எள்ளல் கலந்த

எளிய  உரைநடையில்

இரவு நேரத்தில் இதம் தரும்

இனிய கீதங்களில்

கிரிக்கெட்டில் இன்னும் பலவற்றில்

என்னை நானே உளப்பூர்வமாய்

தொலைத்துக்கொண்டிருக்கிறேன்

நீங்களும் உளப்பூர்வமாய்

தொலைந்து பாருங்கள்

புரியும் தொலைந்துபோதல்

எவ்வளவு அழகானதென்று

by Dinesh   on 06 Jul 2016  0 Comments
Tags: தொலைந்துபோதல்   Tholainthu Pothal                 
 தொடர்புடையவை-Related Articles
தொலைந்துபோதல் தொலைந்துபோதல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.