LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

தொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன்

தமிழ் இலக்கிய வட்டம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து நடத்திய தொல்காப்பியமும் திருக்குறளும்: களவியல், கற்பியல் இலக்கியக் கூட்டம் செப்டம்பர் 27, சனிக்கிழமை பிற்பகல் மேரிலாந்து மத்திய நூலகத்தில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.


திரு. சுந்தர் குப்புசாமி, வாசிங்டன் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் வரவேற்புரை ஆற்றினார்.

முனைவர் இர. பிரபாகரன் சிறப்புரை மிகவும் சிறப்பாக இருந்தது. தொல்காப்பியத்தின் அதிகார அமைப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில் வரும் களவியல், கற்பியல் குறித்து விரிவான ஓர் உரையாற்றினார். அதை திருக்குறள் காமத்துப்பலுடன் ஒப்பிட்டு விளக்கம் அளித்தார். அவரது பேச்சு கருத்தாழம் மிக்கதாக இருந்தது. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

 

பின்பு தமிழ்ச்சங்கத்தை சார்ந்த நண்பர்கள் திருக்குறள் காமத்துப்பால் குறித்து பல் சுவையான தகவல்களை ஒரு சிற்றுரையாக‌ வழங்கினார்கள். விவரங்கள் வருமாறு:

 

இரா. பன்னீர்செல்வம்: தனிப்படர் மிகுதி; நினைந்து அவர் புலம்பல்
செந்தில்முருகன் வேலுச்சாமி: ஊராரும், காதலர்களும்
முனைவர் இராதாகிருஷ்ணன்: தலைவன் பிரிவும், தலைவியின் துன்பமும்.
முனைவர் அரசு செல்லையா: காமத்துப்பாலில் கவிச்சுவை
ஜான் பெனடிக்ட்: நலம் புனைந்து உரைத்தல் - திரையிசைப்பாடல்
முனைவர் மல்லிகா ஜம்புலிங்கம்: தலைவனின் நிலை
முனைவர் பாலாஜி சீனிவாசன்: சமுதாயக் கருத்துகள்

http://www.valaitamil.com/upload/articles/large/140929033808_photo.jpg

இந்த இலக்கியக்கூட்டத்தை நாஞ்சில் பீற்றர் நெறிப்படுத்தினார். கூட்டத்தை வடிவமைத்து ஏற்படுகளை திரு. கொழந்தவேல் இராமசாமி சிறப்பாக செய்திருந்தார்கள்.

by Swathi   on 29 Sep 2014  1 Comments
Tags: Tolkappiyam   Thirukkural   Tamil literature   Tamil Ilakkiyam   Ilakkiya Vattam   Dr.R.Prabakaran   முனைவர் இர. பிரபாகரன்  
 தொடர்புடையவை-Related Articles
வள்ளுவம் படிப்போமா!! வள்ளுவம் படிப்போமா!!
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
ஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது? ஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது?
ஓங்கி உலகளந்த தமிழர் - 12 : மலர்தலும் கூம்பலும் ஓங்கி உலகளந்த தமிழர் - 12 : மலர்தலும் கூம்பலும்
ஓங்கி உலகளந்த தமிழர் - 11 : நல்லனவும் அல்லனவும் ஓங்கி உலகளந்த தமிழர் - 11 : நல்லனவும் அல்லனவும்
ஓங்கி உலகளந்த தமிழர் - 9 : எது எதிலிருந்து ஓங்கி உலகளந்த தமிழர் - 9 : எது எதிலிருந்து
கருத்துகள்
25-Jun-2015 07:08:07 BOOPATHI MASS P said : Report Abuse
I am very like tha page
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.