LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சைவ சூப் (Veg Soup)

தூதுவளை சூப்

தேவையானவை 


1. தூதுவாளைக்கீரை - ஒரு கப்


2. வெங்காயம் - ஓன்று


3. பூண்டு - 5 பல்


4. மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன் 


5. தேங்காய்ப்பால் - அரை கப்


6. எண்ணெய் - 3 டீஸ்பூன் 


7. உப்பு - தேவையான அளவு


செய்முறை 


1. தூதுவளைக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யவும்.

 

2. வெங்காயம், பூண்டை தோலுரித்து நசுக்கவும்.

 

3. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, தூதுவாளைக் கீரையைப் போட்டு வதக்கி, 3 கப் தண்ணீர் விடவும்.

 

4. அதில் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு, தூதுவளைக் கீரை வெந்ததும் இறக்கவும்.

மிளகுத் தூள், சீரகத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துப்பரிமாறவும். 

by Swathi   on 16 Jul 2014  1 Comments
Tags: Thoothuvalai Soup   தூதுவளை சூப்                 
 தொடர்புடையவை-Related Articles
தூதுவளை சூப் தூதுவளை சூப்
கருத்துகள்
21-Oct-2017 07:02:27 சாருமதி said : Report Abuse
நன்றாக இருத்தது .......
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.