LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF

உலக மருத்துவத்திற்கும் செவிவலிதொடு சிகிச்சைக்கும் மூன்று வித்தியாசங்கள்

நமது செவி வழித் தொடு சிகிச்சைக்கும் உலக மருத்துவத்திற்கும் முக்கியமான மூன்று வித்தியாசங்கள் உள்ளது. ஒன்று உறுப்புகளில் நோய் கிடையாது, இரத்தத்தில் தான் நோய், நமது உடலிலுள்ள 
அனைத்து உறுப்புக்களும் ஒவ்வொரு வினாடியும் இரத்தத்தையும் பொருள்களையும் நம்பியே உயிர் வாழ்கிறது. எனவே, இரத்தத்தில் ஏற்படும் சிக்கல்களே உறுப்புகளின் நோய்க்கு அடிப்படைக் காரணம். 
ஆனால், உலக வைத்தியம் உறுப்புகளின் நோய்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே தான் பல வருடங்களாக ஒரே நோய்க்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இரண்டாவது வித்தியாசம் இரத்தத்தில் உள்ள பொருள்களில் நல்ல பொருள், கெட்ட பொருள் என்று வகைகள் உள்ளன. உலக மருத்துவர்கள் இரத்தத்தில் எத்தனை சர்க்கரை இருக்கிறது என்று 
கணக்கெடுகிறார்கள். ஆனால், நல்ல சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று கணக்கெடுகிறார்கள். ஆனால், நல்ல சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று கெட்ட சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று 
கணக்குப் பார்ப்பது இல்லை. நல்லது, கெட்டது என்பது வீரியத்தை பொருத்து அமைகிறது. இரத்தத்திலுள்ள சர்க்கரை கால்சியம், அயோடின், சோடியம் போன்று அனைத்து பொருள்களிள்ளும் வீரியம் 
உள்ளது. ஒரு சில பொருள்கள் வீரியம் அதிகமாக இருக்கும். ஒரு சில பொருள்களுக்கு வீரியம் குறைவாக இருக்கும். வீரியம் அதிகமாக உள்ள பொருள்கள் நல்ல பொருள்கள் வீரியம் குறைந்த 
பொருள்கள் கெட்டப் பொருள்கள். நாம் கடையில் சென்று துணி வாங்கும் பொழுது பல வகையான தரத்தில் பார்க்கிறோம். அரிசி கூட ஐம்பது ரூபாய்க்கும், நூறு ரூபாய்க்கும் இருக்கிறது. உலகத்திலுள்ள 
அனைத்து பொருள்களுக்கும் தரம் இருக்கிறது.தரம் குறைந்த பொருள்கள் குறைந்த விலையிலும் தரம் அதிகமான பொருள்கள் அதிக விலையிலும் கிடைக்கிறது. இரத்தத்திலுள்ள பொருள்களுக்கு மட்டும் 
ஏன் தரத்தை யாரும் இதுவரை பார்ப்பதில்லை.
மனிதர்களுக்கு உள்ள மனம் கூட நல்ல மனம், கெட்ட மனம் என கூறுகிறார்கள். இதை கண்ணில் பார்க்க முடியாது. மருந்து மாத்திரைகளில் டோஸ் இருக்கிறது. ஒரே அளவு மாத்திரைக்குப் பல 
வகையான டோஸ் உள்ளது. கார்பன்-டை -ஆக்ஸைடு-ல் கூட நல்லது கெட்டது இருக்கிறது. வாகனங்கலிலிருந்த வரும் கார்பன்-டை-ஆக்ஸைடு கெட்டது. மரங்களில் இருந்து வரும் கார்பன் டை 
ஆக்ஸைடு நல்லது எனவே, உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களிலும் நல்லது, கெட்டது, தரமானது, தரம் குறைந்தது. வீரியம் அதிகமானது, வீரியம் குறைவானது எனப் பிரிக்க முடியும். அதே போல் 
இரத்தத்திலுள்ள அனைத்து பொருள்களும் வீரியம் வைத்து நாம் பிரிக்க முடியும். இப்படி உலக வைத்தியம் இரத்தத்திலுள்ள பொருள்களுக்குத் தரத்தைப் பார்க்காததுதான். இப்பொழுது மருத்துவ 
உலகத்திற்கு நோயைக் குணப்படுத்தாமல் இருப்பதற்கு முக்கியமான காரணமாகும். எனவே, இரத்தத்தில் உள்ள பொருள்களின் தரம் பார்க்க வேண்டும். இது இரண்டாவது முக்கியமான வித்தியாசம்.
மூன்றாவது வித்தியாசம் நமது உடலில் எந்த ஒரு சுரப்பியும் எந்த ஒரு உறுப்பும் தப்பு செய்யாது. மருத்துவர்கள் கூறுகிறார்கள், உங்கள் கணையம் தப்பு செய்கிறது, உங்கள் தைராய்டு தப்பு செய்கிறது. 
(Mal fucntion of Thyroid) உங்கள் சிறுநீரகம் தப்பு செய்கிறது (Mal function of Kidney) ஒரு விசயத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நமது உடலிலுள்ள எந்த உறுப்பும் 
எப்பொழுதும் தவறு செய்யவே செய்யாது.
உங்கள் கணையம் தப்பு செய்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களே உங்கள் கணையம் வேறு ! நீங்கள் வேறா ? உங்கள் கனயத்தை வீட்டில் வைத்து விட்டு வெளியே வந்து விட்டீர்களா? அல்லது 
இப்போது உங்கள் கணையம் உங்கள் உடம்பில் இருக்கிறதா? நமது உடம்பில் உள்ள ஒரு உறுப்பு தவறு செய்கிறது என்று கூறினால் நாம் தவறு செய்கிறோம் என்று தான் அர்த்தம். நமது உடம்பில் 
உள்ள சிறுநீரகத்திற்கும், தைராய்டுக்கும், இருதயத்திற்கும், டிவி பார்க்கும் வேலை கிடையவே கிடையாது. பிக்னிக் போகிற வேலை கிடையவே கிடையாது. பக்கத்து வீட்டுக்காரர் உறுப்புகளுடன் சென்று 
நம்ம உறுப்பு அரட்டையடித்துக் கொண்டிருப்பதும் கிடையாது. எனவே, நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் 
மட்டும் தான் இருக்கிறதே தவிர தவறு செய்வதற்குத் தெரியாது.  நேரமும் கிடையாது. எப்பொழுது நம் உடம்பில் உள்ள உறுப்பு ஒன்று தவறு செய்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறாரோ நாம் புரிந்து 
கொள்ள வேண்டியது. என்னவென்றால் நாம் தான் தவறு செய்கிறோம் என்று.
எனவே தயவு செய்து இனிமேல் உறுப்புகள் தவறு செய்கிறது என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். நாம் செய்யும் தவறுக்கு உறுப்புகளில் ஒரு பாதிப்பு ஏற்படுகிறது. உறுப்புகள் என்றுமே நம்மை 
காப்பாற்றுவதற்கு மட்டுமே யோசிக்கிறது, நாம் தான் கெடுப்பதற்குப் பல வேலையைச் செய்கிறோம்.ஒரு நோயாளி செய்யும் தவறுதான் ஒரு உறுப்பை பாதிக்கிறதே தவிர வேறு ஒரு காரணமும் 
கிடையாது. எனவே, தயவு செய்து இனி உறுப்புகள் தவறு செய்கிறது என்று கூற வேண்டாம். நாம் தவறு செய்கிறோம், அந்த தவறை சரிபடுத்தி உறுப்புகளுக்குச் சந்தோசத்தைக் கொடுத்து நோய்களைக் 
குணப்படுத்த வேண்டும். இந்த மூன்று வித்தியாசத்தை உணர்ந்து கொண்டால் நமது நோய்களை நாமே எந்தவொரு மருந்து, மாத்திரை மருத்துவர் இல்லாமல் குணப்படுத்த முடியும்.

நநமது செவி வழித் தொடு சிகிச்சைக்கும் உலக மருத்துவத்திற்கும் முக்கியமான மூன்று வித்தியாசங்கள் உள்ளது. ஒன்று உறுப்புகளில் நோய் கிடையாது, இரத்தத்தில் தான் நோய், நமது உடலிலுள்ள அனைத்து உறுப்புக்களும் ஒவ்வொரு வினாடியும் இரத்தத்தையும் பொருள்களையும் நம்பியே உயிர் வாழ்கிறது. எனவே, இரத்தத்தில் ஏற்படும் சிக்கல்களே உறுப்புகளின் நோய்க்கு அடிப்படைக் காரணம். 

ஆனால், உலக வைத்தியம் உறுப்புகளின் நோய்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே தான் பல வருடங்களாக ஒரே நோய்க்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இரண்டாவது வித்தியாசம் இரத்தத்தில் உள்ள பொருள்களில் நல்ல பொருள், கெட்ட பொருள் என்று வகைகள் உள்ளன. உலக மருத்துவர்கள் இரத்தத்தில் எத்தனை சர்க்கரை இருக்கிறது என்று கணக்கெடுகிறார்கள். ஆனால், நல்ல சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று கணக்கெடுகிறார்கள். ஆனால், நல்ல சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று கெட்ட சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று கணக்குப் பார்ப்பது இல்லை. நல்லது, கெட்டது என்பது வீரியத்தை பொருத்து அமைகிறது. இரத்தத்திலுள்ள சர்க்கரை கால்சியம், அயோடின், சோடியம் போன்று அனைத்து பொருள்களிள்ளும் வீரியம் உள்ளது. ஒரு சில பொருள்கள் வீரியம் அதிகமாக இருக்கும். ஒரு சில பொருள்களுக்கு வீரியம் குறைவாக இருக்கும். வீரியம் அதிகமாக உள்ள பொருள்கள் நல்ல பொருள்கள் வீரியம் குறைந்த பொருள்கள் கெட்டப் பொருள்கள். நாம் கடையில் சென்று துணி வாங்கும் பொழுது பல வகையான தரத்தில் பார்க்கிறோம். அரிசி கூட ஐம்பது ரூபாய்க்கும், நூறு ரூபாய்க்கும் இருக்கிறது. உலகத்திலுள்ள அனைத்து பொருள்களுக்கும் தரம் இருக்கிறது.தரம் குறைந்த பொருள்கள் குறைந்த விலையிலும் தரம் அதிகமான பொருள்கள் அதிக விலையிலும் கிடைக்கிறது. இரத்தத்திலுள்ள பொருள்களுக்கு மட்டும் ஏன் தரத்தை யாரும் இதுவரை பார்ப்பதில்லை.

மனிதர்களுக்கு உள்ள மனம் கூட நல்ல மனம், கெட்ட மனம் என கூறுகிறார்கள். இதை கண்ணில் பார்க்க முடியாது. மருந்து மாத்திரைகளில் டோஸ் இருக்கிறது. ஒரே அளவு மாத்திரைக்குப் பல வகையான டோஸ் உள்ளது. கார்பன்-டை -ஆக்ஸைடு-ல் கூட நல்லது கெட்டது இருக்கிறது. வாகனங்கலிலிருந்த வரும் கார்பன்-டை-ஆக்ஸைடு கெட்டது. மரங்களில் இருந்து வரும் கார்பன் டை ஆக்ஸைடு நல்லது எனவே, உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களிலும் நல்லது, கெட்டது, தரமானது, தரம் குறைந்தது. வீரியம் அதிகமானது, வீரியம் குறைவானது எனப் பிரிக்க முடியும். அதே போல் இரத்தத்திலுள்ள அனைத்து பொருள்களும் வீரியம் வைத்து நாம் பிரிக்க முடியும். இப்படி உலக வைத்தியம் இரத்தத்திலுள்ள பொருள்களுக்குத் தரத்தைப் பார்க்காததுதான். இப்பொழுது மருத்துவ உலகத்திற்கு நோயைக் குணப்படுத்தாமல் இருப்பதற்கு முக்கியமான காரணமாகும். எனவே, இரத்தத்தில் உள்ள பொருள்களின் தரம் பார்க்க வேண்டும். இது இரண்டாவது முக்கியமான வித்தியாசம்.

மூன்றாவது வித்தியாசம் நமது உடலில் எந்த ஒரு சுரப்பியும் எந்த ஒரு உறுப்பும் தப்பு செய்யாது. மருத்துவர்கள் கூறுகிறார்கள், உங்கள் கணையம் தப்பு செய்கிறது, உங்கள் தைராய்டு தப்பு செய்கிறது. 

(Mal fucntion of Thyroid) உங்கள் சிறுநீரகம் தப்பு செய்கிறது (Mal function of Kidney) ஒரு விசயத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நமது உடலிலுள்ள எந்த உறுப்பும் எப்பொழுதும் தவறு செய்யவே செய்யாது.

உங்கள் கணையம் தப்பு செய்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களே உங்கள் கணையம் வேறு ! நீங்கள் வேறா ? உங்கள் கனயத்தை வீட்டில் வைத்து விட்டு வெளியே வந்து விட்டீர்களா? அல்லது இப்போது உங்கள் கணையம் உங்கள் உடம்பில் இருக்கிறதா? நமது உடம்பில் உள்ள ஒரு உறுப்பு தவறு செய்கிறது என்று கூறினால் நாம் தவறு செய்கிறோம் என்று தான் அர்த்தம். நமது உடம்பில் உள்ள சிறுநீரகத்திற்கும், தைராய்டுக்கும், இருதயத்திற்கும், டிவி பார்க்கும் வேலை கிடையவே கிடையாது. பிக்னிக் போகிற வேலை கிடையவே கிடையாது. பக்கத்து வீட்டுக்காரர் உறுப்புகளுடன் சென்று நம்ம உறுப்பு அரட்டையடித்துக் கொண்டிருப்பதும் கிடையாது. எனவே, நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டும் தான் இருக்கிறதே தவிர தவறு செய்வதற்குத் தெரியாது.  நேரமும் கிடையாது. எப்பொழுது நம் உடம்பில் உள்ள உறுப்பு ஒன்று தவறு செய்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறாரோ நாம் புரிந்து கொள்ள வேண்டியது. என்னவென்றால் நாம் தான் தவறு செய்கிறோம் என்று.

எனவே தயவு செய்து இனிமேல் உறுப்புகள் தவறு செய்கிறது என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். நாம் செய்யும் தவறுக்கு உறுப்புகளில் ஒரு பாதிப்பு ஏற்படுகிறது. உறுப்புகள் என்றுமே நம்மை காப்பாற்றுவதற்கு மட்டுமே யோசிக்கிறது, நாம் தான் கெடுப்பதற்குப் பல வேலையைச் செய்கிறோம்.ஒரு நோயாளி செய்யும் தவறுதான் ஒரு உறுப்பை பாதிக்கிறதே தவிர வேறு ஒரு காரணமும் கிடையாது. எனவே, தயவு செய்து இனி உறுப்புகள் தவறு செய்கிறது என்று கூற வேண்டாம். நாம் தவறு செய்கிறோம், அந்த தவறை சரிபடுத்தி உறுப்புகளுக்குச் சந்தோசத்தைக் கொடுத்து நோய்களைக் குணப்படுத்த வேண்டும். இந்த மூன்று வித்தியாசத்தை உணர்ந்து கொண்டால் நமது நோய்களை நாமே எந்தவொரு மருந்து, மாத்திரை மருத்துவர் இல்லாமல் குணப்படுத்த முடியும்.

THREE DIFFERENCES BETWEEN ANATOMIC THERAPY AND OTHER TREATMENTS

There are three important differences between Anatomic Therapy and all the other medical treatments being practiced in the world. The following basic principles of Anatomic Therapy explain these differences.
1. There is no disease in any body part. The disease is only in the blood.
All the parts in our body live solely dependent on the blood and its ingredients each and every second. Therefore, the complications in the blood are the fundamental reason for all the diseases occurring in the body part. But, the world medicines are all searching for diseases in the body parts. That is why they keep on giving treatment for the same disease for several years.
2. There are two types of ingredients in the blood namely good ingredients and bad ingredients.
Doctors in the world count the amount of sugar in the blood. But they do not check as to how much good sugar and how much bad sugar is present in the blood. Good and bad depend on the potency (power) of the sugar. All the ingredients in the blood such as sugar, calcium, sodium, iodine, etc. have their potency. Some items will be more potent and some items will be less potent. More potent items are good items. Less potent items are bad items.
When we go to a cloth shop, we see clothes of different quality. A commodity such as rice is available at different prices, the price depending on the quality. All the items in the world have their own quality. Inferior quality items are available at lower prices and better
quality items are available at higher prices. When it is so, then why does nobody see the quality of items in the blood so far?
Even people are said to have good mind and bad mind. We cannot see this with our eyes. All medicines and tablets have dosages. The same tablet is available in different dosage levels. Even carbon-dioxide is of good and bad types. The carbon-dioxide emitted by vehicles is bad. The carbon-dioxide that comes out of trees is good.
Therefore, all the things in the world can be segregated as good and bad, good quality and bad quality, high potency and low potency. Similarly, all items in the blood can be segregated based on their potency. Therefore, the main reason for the medical world not being able to cure the disease is the fact that they do not see the quality of the ingredients in the blood. In anatomic therapy, we see the quality of ingredients in the blood.
3. No body part or gland in our body malfunctions at any time.
Doctors say, “Your pancreas does not function properly” “your thyroid does not function properly” “your kidney does not function properly”, and so on. Please understand one thing clearly. No part in our body ever malfunctions.
You accept that your pancreas malfunctions. Are you separated from your pancreas? Have you kept your pancreas at your home or is it inside your body? It is very much part of yourself. If a part of our body does not function properly, it means that we are not functioning properly.
The kidney, thyroid, heart, etc. in our body do not watch television. They do not go for a picnic. They do not chat with the body parts of our neighbor. All our body parts have the sole intention of keeping our body in a healthy condition. They do not make any mistake and they also never have any intention to do so. Therefore, when the doctor says that a part in our body does not function properly, then we have to understand that we are the one who is not functioning properly.
So, please never say from now onwards that our body parts are malfunctioning. Our body parts get affected when we do a mistake but they individually do not do any mistake. Our body parts always attempt to save us. We are the ones who do a lot of things to damage our body parts. The mistakes of the patient affect a body part and not the other way. Therefore, let us not say that a body part does a mistake. We do all the mistakes. By correcting our mistakes, we can pacify our body parts and cure the diseases.
By realizing these three differences, we can cure all the diseases without the help of any doctor, medicine or tablet.

by Swathi   on 01 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.