|
||||||||
துவரம்பருப்பு தோசை(thuvaram paruppu dosai) |
||||||||
தேவையானவை: புழுங்கலரிசி - 1 1/2 கப் பச்சரிசி - 1 கப் துவரம்பருப்பு - 3/4 கப் உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் வற்றல் மிளகாய் - 10 உப்பு - தேவையான அளவு கடுகு-சிறிது, உளுத்தம்பருப்பு-சிறிது, எண்ணெய்-சிறிது, பெருங்காயம்-சிறிது, கறிவேப்பிலை-சிறிது, செய்முறை: 1.முதலில் அரிசி, பருப்பை ஊற வைத்து, மிளகாய் சேர்த்து இட்லி மாவு பக்குவத்திற்கு அரைக்கவும். 2.கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து மாவில் சேர்க்கவும். 3.தோசைக்கல் நன்றாகச் சூடேறிய பின், தோசைஊற்றி சிவந்ததும் பரிமாறவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|