LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கொல்கத்தா அருங்காட்சியகத்தை பார்வையிட,  அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் டிக்கெட்!

மிகவும் பழமை வாய்ந்த கொல்கத்தா அருங்காட்சியகத்தைப் பார்வையிட டிக்கெட், அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் கிடைக்கும்.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகம் அமைந்து உள்ளது. இது, தென்மேற்கு ஆசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மற்றும் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். 

இதனைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள், நுழைவு டிக்கெட் வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும்  நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.  

இதுகுறித்து அருங்காட்சியக இயக்குனர் புரோகித் கூறியதாவது:

 “ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் புதிய நடைமுறை ஜனவரி முதல் அமலாகும்.  அருங் காட்சியகத்தை பார்வையிட  வருவோருக்கு இது புத்தாண்டு பரிசு ஆகும். அருங்காட்சியகத்தில் உள்ள 14,383 பொருட்களில் 6 சதவீதம் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு உள்ளன.’’ இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 27 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரயில் பயணிகள் தாங்கள் ஏறும் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்றிக் கொள்ளும் வசதி  மே1-ந் தேதிக்குள் வருகிறது! ரயில் பயணிகள் தாங்கள் ஏறும் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்றிக் கொள்ளும் வசதி மே1-ந் தேதிக்குள் வருகிறது!
இந்தியா முழுவதும் இனி அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே ஒரு எண் இந்தியா முழுவதும் இனி அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே ஒரு எண் "112"  நடைமுறைக்கு வந்தது!
தூய்மை நகரங்கள் பட்டியலில் 3-வது முறையாக  இந்தூர் முதலிடம் பிடித்து  விருது பெறுகிறது! தூய்மை நகரங்கள் பட்டியலில் 3-வது முறையாக இந்தூர் முதலிடம் பிடித்து விருது பெறுகிறது!
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் - கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு! வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் - கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு!
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் உடல் அடக்கம் ராணுவ மரியாதையுடன் நடந்தது! காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் உடல் அடக்கம் ராணுவ மரியாதையுடன் நடந்தது!
காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 2 தமிழக வீரர்கள் உள்பட   40 பேர் பலி! காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 2 தமிழக வீரர்கள் உள்பட 40 பேர் பலி!
மத்திய அரசு துறைகளில் 4.12 லட்சம்  பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தகவல்! மத்திய அரசு துறைகளில் 4.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தகவல்!
பசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது-  நாசாவின் பாராட்டு! பசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.