LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளை எழுதுபவரா நீங்கள் ! முதலில் இத படிங்க !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்காக, உங்களை தயார் செய்து கொண்டிருப்பவரா நீங்கள். எந்தெந்த புத்தகங்களை படிக்க வேண்டும். எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் போன்ற சில தகவல்கள் இதோ. 

 

தேர்வுகளுக்காக நீங்கள், தனியாக கைடு, புத்தகம் என்று எதையும் வாங்க வேண்டிய தேவையில்லை. பதிலாக, குரூப் 4-க்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களையும், குரூப் 2-க்கு அதோட சேர்த்து +1,+2 வரலாறு, புவியியல் புத்தகங்களை படித்தாலே போதுமானது.அடுத்து குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் பாடவாரியாக எவ்வளவு மதிப்பெண் வழங்குகிறார்கள் என்பதை பார்ப்போமா.

 

குரூப் 2, மற்றும் குரூப் 4 தேர்வுகளில் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 1/2 மதிப்பெண் என மொத்தம் 300 மதிபெண்னுக்கு தேர்வு நடைபெறும். 

 

பாடவாரியாக மதிப்பெண் விவரம் :

 

பொது தமிழ் - 100 கேள்விகள்

 

அறிவியல் 20 கேள்விகள்

 

கணக்கு - 10 கேள்விகள்

 

வரலாறு - 10 கேள்விகள்

 

புவியியல் - 10 கேள்விகள்

 

பொருளியல் - 10கேள்விகள்

 

பொது அறிவு - 20 கேள்விகள் 

 

இதர கேள்விகள் - 10 கேள்விகள் 

 

எந்தெந்த பாடங்களில் எந்தெந்த பகுதியை நன்றாக படிப்பது :

 

பொது தமிழ் பாடத்தில், அ-ஒள வரைக்குமான பாடத்திட்டமும்; அகர வரிசை, ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல், இலக்கணக் குறிப்பு, உவமையால் விளக்கப்படுதல், எதிர்ச்சொல்; 

 

சமூக அறிவியலில்-முக்கிய தினங்கள், ஐ.நா., சார்க் அமைப்புகள், வங்கி, தமிழ்நாடு ஆறுகள்... இதைப் பற்றி ஒரு கேள்வி கண்டிப்பாக இருக்கும். 

 

கணக்கு பாடத்தில் முக்கோணவியல், எண்ணியல், அளவிடல், பகுமுறை வடிவியல், வடிவியல்; குரூப் 2-க்கு கூட்டுச் சராசரி, இடைநிலை அளவு, முகடு...இதுல ஒரு கணக்கு கண்டிப்பா வரும். இதுல தப்பு பண்ணிடவே கூடாது. 

 

பொது அறிவுக்கு தினசரி நாளிதழ்களைப் படித்து குறிப்பு எடுத்து வைத்தாலே போதுமானது.

 

அதிகமாக படித்து, ஒன்றும் தெரியாமல் போவதைவிட, தேர்ந்தெடுத்த புத்தகங்களை படித்து, நிறைவாக எழுத்துகள் வெற்றி நிச்சயம். 

by Swathi   on 28 Jul 2013  8 Comments
Tags: Group 4   Group 2   Tips for Group 2   Tips for Group 4   குரூப் 4   குரூப் 4 தேர்வு   குரூப் 2  
 தொடர்புடையவை-Related Articles
4963 பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு !! 4963 பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு !!
குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !! குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - 2269 காலிபணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - 2269 காலிபணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
குரூப் 2 தேர்வுக்கு இதுவரை 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் : டி.என்.பி.எஸ்.சி தகவல் !!! குரூப் 2 தேர்வுக்கு இதுவரை 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் : டி.என்.பி.எஸ்.சி தகவல் !!!
குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் அறிவிப்பு ! குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் அறிவிப்பு !
குரூப்–2 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ! குரூப்–2 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !
குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளை எழுதுபவரா நீங்கள் ! முதலில் இத படிங்க ! குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளை எழுதுபவரா நீங்கள் ! முதலில் இத படிங்க !
கருத்துகள்
20-Nov-2015 01:23:20 sundaramurthy said : Report Abuse
Its is. Very useful thank you gyus
 
22-Jul-2015 06:09:32 iyyappan said : Report Abuse
thanks it is very very use ful
 
08-Jul-2014 03:54:30 பாலாஜி said : Report Abuse
தமிழ் எப்படி படிக்கனும்
 
11-Feb-2014 09:46:19 வெங்கடேஷ் said : Report Abuse
thanks it is very use ful to us
 
08-Aug-2013 09:40:53 karthikkeyan.B said : Report Abuse
தங்கள் பதிவுகள் பயனுள்ளதாக உள்ளது
 
30-Jul-2013 09:28:15 Raju said : Report Abuse
What is group 1,2,3,4 tnpsc exam
 
30-Jul-2013 00:20:21 சத்யா said : Thank you
trust
 
29-Jul-2013 22:25:23 சீதாராமன் said : Report Abuse
சயின்ஸ் தேவையான புக் சொள்ளவவும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.