LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 14-ந் தேதி புஷ்பயாகம்- ஆர்ஜித சேவைகள் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற 14ம் தேதி புஷ்பயாகம் நடப்பதையொட்டி ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரக்கூடிய கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரம் அன்று புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. 15 வது நூற்றாண்டில் இந்த புஷ்பயாகம் ஏழுமலையான் கோயிலில் நடத்தப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் கைவிடப்பட்டது. 

பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான்  ஸ்ரீவேதாந்த ஜெகநாதச்சாரியலு 1980ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி முதல்  மீண்டும் ஏழுமலையான் கோயிலில் புஷ்பயாகத்தை தொடங்கினார். 

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 13-ந் தேதி ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் புஷ்பயாகத்திற்கான அங்குரார்ப்பணம்  நடத்துகின்றனர்.  

தொடர்ந்து 14- ந் தேதி சுப்ரபாத சேவை தொடங்கப்பட்டு அர்ச்சனை மற்றும் நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகளை கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வருகின்றனர். பின்னர் திருமஞ்சனம் நடத்தப்பட்டு யாகசாலையில் யாகங்கள்  நடத்தப்படவுள்ளது. 

by Mani Bharathi   on 09 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருவண்ணாமலை தீபத்திருவிழா: மகாதீப கொப்பரை சீரமைப்பு முடிந்து கோயிலில் ஒப்படைப்பு! திருவண்ணாமலை தீபத்திருவிழா: மகாதீப கொப்பரை சீரமைப்பு முடிந்து கோயிலில் ஒப்படைப்பு!
திருவண்ணாமலை கோயிலில் திருக்கார்த்திகையன்று சிறப்பு தரிசன டிக்கெட்  ஆன்லைனில் கிடைக்கும்! திருவண்ணாமலை கோயிலில் திருக்கார்த்திகையன்று சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும்!
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு!
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: பாதுகாப்பு பணிகள் தீவிரம்:  3,200 போலீசார் குவிப்பு! திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: பாதுகாப்பு பணிகள் தீவிரம்: 3,200 போலீசார் குவிப்பு!
குளிர்காலம் துவங்கியதால் கேதார்நாத் கோயிலில் நடை அடைப்பு! குளிர்காலம் துவங்கியதால் கேதார்நாத் கோயிலில் நடை அடைப்பு!
15 ஆண்டுகளுக்கு பின்,  முரசறைந்து, சங்கொலி எழுப்பி அதிகாலை பூஜை நடந்ததால் பக்தர்கள் பரவசம்! 15 ஆண்டுகளுக்கு பின், முரசறைந்து, சங்கொலி எழுப்பி அதிகாலை பூஜை நடந்ததால் பக்தர்கள் பரவசம்!
நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
கன்னியாகுமரியில்  ரூ 23 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்! கன்னியாகுமரியில் ரூ 23 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.