LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழக அரசு ஜெனரேடருக்கான புதிய சலுகை அறிவிப்பு !

தற்போது உள்ள மின் தடுபட்டால் தமிழக தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கடுமையான பதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதனை தவிற்கும் பொருட்டு தொழிற்சங்க நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு இன்னங்க தமிழக அரசு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.அவை பின்வருமாறு,

1.ஜெனரேடருக்கான மதிப்பு கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

2.தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற்று ஜெனரேடர் வாங்கும் தொழில் முனைவோர்கள் தற்போது செலுத்த வேண்டிய 20 சதவீத பங்குத் தொகை, 10 சதவீதமாக குறைக்கப்படும்.

3.தொழிற்சாலைகளால் ஜெனரேட்டரில் பயன்படுத்தப்படும் பர்னே ஆயிளுக்கு வரிவிலக்கு 1.10.2012 முதல் முன்தேதியிட்டு 31.5.2013 வரை தொடர்ந்து அளிக்கப்படும்.

இந்த அறிவிப்பின் மூலம் தொழில் முனைவோர்கள் மின்னாக்கிகள் மூலம் கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்து தொழில் உற்பத்தியை அதிகரிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

TN Government announced new Concessions for Small Scale Industries

Tamilnadu Government on Friday announced concessions, including exemption from VAT on furnace oil used in generator sets, to provide relief to small and medium-scale industries struggling for survival due to acute power shortage.The concessions were made after a delegation of representatives of small industries associations of Coimbatore district.Based on their demands, Tamilnadu Government ordered the reduction of rate of the VAT on generator sets from the present 14.5 % to 5 %.The margin money to be paid by entrepreneurs on loans obtained from the Tamil Nadu Industrial Investment Corporation for purchasing generator sets had been reduced from 20 per cent to 10.and also extended the VAT exemption provided to furnace oil used in gen-sets till May 2013 with retrospective effect from October 1, 2012.

by Swathi   on 08 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.