LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் தேக்கு மரங்களை வளர்க்க புதிய திட்டம் !

தமிழகத்தின் இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாக்கவும், பசுமைப் போர்வையை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.கடந்த 2001-2006 ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தேக்கு மரத் தோட்டங்கள் ஏற்படுத்தும் திட்டத்தை செம்மைப்படுத்தும் வகையில், ரூ.39.50 கோடி செலவில் 19,075  ஹெக்டேர் பரப்பில் தேக்கு மரங்கள் நடவு செய்யப்படும் என்றும், ஏற்கெனவே பயிரிடப்பட்டுள்ள தேக்கு மரங்களை பராமரிப்பதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் இதன் முதல் கட்டமாக, ரூ.6.08 கோடி செலவில் திருச்சி, கடலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் 6 ஆயிரத்து 475 ஹெக்டேர் பரப்பில் தேக்கு மரங்கள் வளர்க்கும் திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் தமிழகம் பசுமை பெற்று விளங்குவதோடு அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

TN Government New order for Sagwan Tree Implementation

TN Government has taken Necessary Action for Develop the natural resources,Maintain and protect the Environment and Enhancing the Green wrapper.The period 2001-2006 in order to optimize to the Sagwan trees plantations project, at a cost of Rs .39.50 crore in the 19.075 hectare of Sagwan planting of trees.The Sagwan trees planted maintaind already assigned to  additional funding.The first step,TN Government Rs.6.08 crore money for Trichy, Cuddalore, Karur, Thanjavur, Nagapattinam, Tiruvarurand Tirunelveli districts 6 thousand 475 hectares Trees growing on the surface of the Sagwan on the implementation.

by Swathi   on 12 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.