LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !!

கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு வரும் ஜூன் 14 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.


கிராம நிர்வாக அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு, 


மொத்த கிராம நிர்வாக அதிகாரி காலிப்பணியிடங்கள் : 2,342


தேர்வு நடைபெறும் நாள் : ஜுன் 14 


தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணபிக்க கடைசி நாள் : ஏப்ரல் 15 


வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள் : ஏப்ரல் 17 


குறைந்தபட்ச கல்வி தகுதி : 10 ஆம் வகுப்பு 


கூடுதல் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும். 

by Swathi   on 16 Mar 2014  3 Comments
Tags: கிராம நிர்வாக அதிகாரி   விஏஒ தேர்வு   விஏஒ   டி.என்.பி.எஸ்.சி   TNPSC   VAO   VAO Exam  
 தொடர்புடையவை-Related Articles
கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் !! பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் !! பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
உதவி விவசாய அதிகாரி காலிப்பணியிடங்கள் - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! உதவி விவசாய அதிகாரி காலிப்பணியிடங்கள் - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
4963 பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு !! 4963 பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு !!
வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள் !! உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை உடனே தெரிந்து கொள்ளுங்கள் !! வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள் !! உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை உடனே தெரிந்து கொள்ளுங்கள் !!
தேர்தலின் போது அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.500 முன்பணம் ... தேர்தலின் போது அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.500 முன்பணம் ...
ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !! ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - 2269 காலிபணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - 2269 காலிபணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
டி.என்.பி.எஸ்.சி குருப் 1 முதல் நிலை தேர்வு தேதி அறிவிப்பு !! டி.என்.பி.எஸ்.சி குருப் 1 முதல் நிலை தேர்வு தேதி அறிவிப்பு !!
கருத்துகள்
21-Mar-2014 23:15:19 s.senthilkumar said : Report Abuse
இ ஹவெ செண்ட் எ அமௌண்ட் இன் ஒண்லினே. பட் இ கான்ட் செண்ட் எ sms ஓர் ஈமெயில் இன் மி மெயில். நன் எக்ஸாம் பீஸ் கட்டிடென். பிளேஸ் செண்ட் மீ புல் தேடைல்ஸ்.
 
17-Mar-2014 07:11:27 சுதாகர் said : Report Abuse
உன்ங்கள் முன்னேற்றம் என்ங்கல் வெற்றி
 
17-Mar-2014 05:38:24 balakrishnan said : Report Abuse
super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.