LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கைத்தறி துறையை மேம்படுத்த ஒடிசா அரசு புது உத்தரவு !

ஒடிசா அரசு கைத்தறி ஆடைகளை பிரபலபடுத்தும் வகையில் மாநில  அரசு ஊழியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை  தோறும் கைத்தறி  ஆடைகளை  அணிந்து வரவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.ஒடிசாவில் சரிவு நிலையில் உள்ள கைத்தறி துறையை மேம்படுத்த முதல்வர்  பட்நாயக்  தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக நவம்பர் 16 ம் தேதி முதல் பத்து மாவட்டங்களில் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக  வெள்ளிகிழமைகளில் கைத்தறிதுனிகளை அணிந்து வரவேண்டும் என அரசின் வருவாய்த் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அரசின் இந்த உத்தரவை ஒடிசா நெசவாளர்கள் வரவேற்றுள்ளனர்.மேலும் அவர்கள் கூறுகையில் "கைத்தறி துணிகளை, தற்போது சந்தைப்படுத்துவது, நெசவாளர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது; அரசின் இந்த முடிவு, நெசவாளர்களுக்கு ஒரு புது உத்வேகம் அளிக்கிறது என தெரிவித்துள்ளனர்.

To Improve Hand loom Sector Odisha Government New Order!

Odisha State Government to Order the State Government Employees to come Every Friday with handloom Clothes.To Improve the handloom sector in the fall of otica CM Patnaik government has been taking various steps.State Government Revenue Comissioner to Said On November 16, in the first ten districts of the state government employees Handloom Clothes wearing to come on Every Friday.Welcomed the decision of the Government of otisha weavers.

by Swathi   on 08 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.