LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

தங்கத்தால் ஆன டாய்லெட் பேப்பர் ரோல் : விலை ரூ.8.4 கோடியாம் !!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கத்தால் ஆன டாய்லெட் பேப்பரை தயாரித்துள்ளது.

 

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை சேர்ந்த, டாய்லெட் பேப்பர் மேன் என்ற நிறுவனம், சமீபத்தில், 22 காரட் தங்கத்தை வைத்து டாய்லெட் பேப்பரை தயாரிக்க திட்டமிட்டது. இதன் தொடக்கமாக, 22 காரட் தங்க டாய்லெட் பேப்பர் ரோலை தயாரித்துள்ளது. இந்த ரோலின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.4 கோடி($ 1,376,900 million) ஆகும். தங்கத்தால் ஆன இந்த டாய்லெட் பேப்பர் பயன்படுத்த ஏதுவானது மற்றும் பாதுகாப்பானது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

இந்த டாய்லெட் பேப்பர் ரோலை ஆடர் செய்தால், அதை அழகாக கிப்ட் பேக் செய்து, இலவசமாக ஷேம்பெய்ன் பாட்டலுடன் உங்களின் வீட்டுக்கு வந்து டெலிவரி செய்வார்கள். துபாயில் தங்கத்தால் ஆன டாய்லெட் சீட்டுகள் தயாரிக்கப்பட்டதை பார்த்து தான், இப்படி ஒரு டாய்லெட் பேப்பரை தயாரித்துள்ளதாக டாய்லெட் பேப்பர் மேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

by Swathi   on 25 Oct 2013  0 Comments
Tags: ஆஸ்திரேலிய நிறுவனம்   தங்கம்   டாய்லெட் பேப்பர் மேன்   டாய்லெட் பேப்பர் ரோல்   ரூ . 8.4 கோடி   Australian Company   22 Carat Gold  
 தொடர்புடையவை-Related Articles
தங்கத்தால் ஆன டாய்லெட் பேப்பர் ரோல் : விலை ரூ.8.4 கோடியாம் !!! தங்கத்தால் ஆன டாய்லெட் பேப்பர் ரோல் : விலை ரூ.8.4 கோடியாம் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.