LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF

தக்காளி பிரைடு ரைஸ்(Tomato fried rice)

 

தேவையானவை :
பாசுமதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
முந்திரிப்பருப்பு - 10
பட்டை, கிராம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி பெரிய சைஸ் - 2
புதினா (ஆய்ந்தது) - கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
நெய், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
1. தக்காளி, புதினா, பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தில் சிறிது ஆகியவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
2. வாணலியில் நெய், எண்ணெய் கலவையை விட்டு பட்டை, கிராம்புத்தூள் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.
3. பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
4. வதங்கியதும் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
5. குக்கரில் பாசுமதி அரிசியைப் போட்டு, வதக்கிய கலவையைச் சேர்க்கவும். அத்துடன் தேங்காய்ப்பால், தண்ணீர் தலா ஒரு கப் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.
* வெந்ததும் தக்காளி பிரைடு ரைஸ் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.

 

தேவையானவை :

 

பாசுமதி அரிசி - 1 கப்

 

பெரிய வெங்காயம் - 1

 

முந்திரிப்பருப்பு - 10

 

பட்டை, கிராம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்

 

தக்காளி பெரிய சைஸ் - 2

 

புதினா (ஆய்ந்தது) - கப்

 

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

 

பச்சை மிளகாய் - 2

 

தேங்காய் பால் - 1 கப்

 

தண்ணீர் - 1 கப்

 

உப்பு - தேவையான அளவு

 

நெய், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

1. தக்காளி, புதினா, பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தில் சிறிது ஆகியவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

 

2. வாணலியில் நெய், எண்ணெய் கலவையை விட்டு பட்டை, கிராம்புத்தூள் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.

 

3. பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

 

4. வதங்கியதும் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

 

5. குக்கரில் பாசுமதி அரிசியைப் போட்டு, வதக்கிய கலவையைச் சேர்க்கவும். அத்துடன் தேங்காய்ப்பால், தண்ணீர் தலா ஒரு கப் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.

 

6. வெந்ததும் தக்காளி பிரைடு ரைஸ் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.

 

Tomato Fried Rice

INGREDIENTS :


Basumadhi Rice - 1 Cup,

Onion - 1 big size,

Cashew Nuts - 10,

Cloves, Cinnamon Powder - 1 /2 Tsp,

Large sized Tomatoes - 2,

Mint - 1 Cup,

Ginger Garlic Paste - 1 Tsp,

Green Chilies - 2,

Coconut Milk - 1 Cup,

Water - 1 Cup,

Salt - as needed,

Ghee, Oil - 4 Tbsp.


METHOD : 


1. Chop the large onions, green chilies, mint and tomatoes into fine pieces. In a mixi grind the ingredients that are chopped tomatoes, onions, green chilles, mint softly.

2. Heat Oil and Ghee in a Pan then add cloves and cinnamon powder and allow it season well. Then add ginger, garlic paste and fry till it gets red colour.

3. Then add chopped big onions along with them and allow it to fry for some minutes. 

4. After it has cooked then add the grinded tomato paste along with them and add salt as required. Then add coconut milk and a cup of water then close the lid and allow it to boil for some minutes. 

5. Tomato Fried Rice is ready now. Serve this along with Curd.

by Swathi   on 25 Aug 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
08-Jun-2014 00:21:34 riswana said : Report Abuse
வெரி வெரி டேஸ்டி வாவ்
 
28-Mar-2014 05:59:54 AMUTHA said : Report Abuse
வெரி டஸ்டி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.